ஆதியாகமம் 49

fullscreen8 யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.

fullscreen9 யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்: என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்: அவனை எழுப்புகிறவன் யார்?

fullscreen10 சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.

fullscreen11 அவன் தன் கழுதைக் குட்டியைத் திராட்சச்செடியிலும் தன் கோளிகைக் கழுதைகளின் குட்டியை நற்குல திராட்சைச் செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப் பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.

fullscreen12 அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்.

8 Judah, thou art he whom thy brethren shall praise: thy hand shall be in the neck of thine enemies; thy father’s children shall bow down before thee.

9 Judah is a lion’s whelp: from the prey, my son, thou art gone up: he stooped down, he couched as a lion, and as an old lion; who shall rouse him up?

10 The sceptre shall not depart from Judah, nor a lawgiver from between his feet, until Shiloh come; and unto him shall the gathering of the people be.

11 Binding his foal unto the vine, and his ass’s colt unto the choice vine; he washed his garments in wine, and his clothes in the blood of grapes:

12 His eyes shall be red with wine, and his teeth white with milk.

Tamil Indian Revised Version
மக்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் சந்ததியான உங்கள் சகோதரர்களின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;

Tamil Easy Reading Version
ஜனங்களிடம் இதைச் சொல்வாயாக: நீங்கள் சேயீர் நிலப்பகுதியைக் கடந்து செல்வீர்கள். இது ஏசாவின் சந்ததியினரான உங்கள் உறவினர்களுக்கு உரியது. உங்களைக் கண்டு அவர்கள் பயப்படுவார்கள். மிகுந்த எச்சரிக்கையாயிருங்கள்.

Thiru Viviliam
மேலும், மக்களுக்கு நீ கட்டளையிட வேண்டியது; சேயிர் வாழ் ஏசாவின் புதல்வராகிய உங்கள் சகோதரர்களுடைய எல்லையைக் கடக்கப் போகின்றீர்கள். அவர்கள் உங்களுக்கு அஞ்சுவார்கள். எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.

Deuteronomy 2:3Deuteronomy 2Deuteronomy 2:5

King James Version (KJV)
And command thou the people, saying, Ye are to pass through the coast of your brethren the children of Esau, which dwell in Seir; and they shall be afraid of you: take ye good heed unto yourselves therefore:

American Standard Version (ASV)
And command thou the people, saying, Ye are to pass through the border of your brethren the children of Esau, that dwell in Seir; and they will be afraid of you: take ye good heed unto yourselves therefore;

Bible in Basic English (BBE)
And give the people orders, saying, You are about to go through the land of your brothers, the children of Esau, who are living in Seir; and they will have fear of you; so take care what you do:

Darby English Bible (DBY)
And command the people, saying, Ye are to pass through the border of your brethren the children of Esau, who dwell in Seir; and they will be afraid of you; and ye shall be very guarded:

Webster’s Bible (WBT)
And command thou the people, saying, Ye are to pass through the border of your brethren the children of Esau, who dwell in Seir; and they will be afraid of you: therefore take ye good heed to yourselves:

World English Bible (WEB)
Command you the people, saying, You are to pass through the border of your brothers the children of Esau, who dwell in Seir; and they will be afraid of you: take good heed to yourselves therefore;

Young’s Literal Translation (YLT)
`And the people command thou, saying, Ye are passing over into the border of your brethren, sons of Esau, who are dwelling in Seir, and they are afraid of you; and ye have been very watchful,

உபாகமம் Deuteronomy 2:4
ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;
And command thou the people, saying, Ye are to pass through the coast of your brethren the children of Esau, which dwell in Seir; and they shall be afraid of you: take ye good heed unto yourselves therefore:

And
command
וְאֶתwĕʾetveh-ET
thou
the
people,
הָעָם֮hāʿāmha-AM
saying,
צַ֣וṣǎwtsahv
Ye
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
through
pass
to
are
אַתֶּ֣םʾattemah-TEM
the
coast
עֹֽבְרִ֗יםʿōbĕrîmoh-veh-REEM
brethren
your
of
בִּגְבוּל֙bigbûlbeeɡ-VOOL
the
children
אֲחֵיכֶ֣םʾăḥêkemuh-hay-HEM
Esau,
of
בְּנֵֽיbĕnêbeh-NAY
which
dwell
עֵשָׂ֔וʿēśāway-SAHV
in
Seir;
הַיֹּֽשְׁבִ֖יםhayyōšĕbîmha-yoh-sheh-VEEM
afraid
be
shall
they
and
בְּשֵׂעִ֑ירbĕśēʿîrbeh-say-EER
of
וְיִֽירְא֣וּwĕyîrĕʾûveh-yee-reh-OO
good
ye
take
you:
מִכֶּ֔םmikkemmee-KEM
heed
וְנִשְׁמַרְתֶּ֖םwĕnišmartemveh-neesh-mahr-TEM
unto
yourselves
therefore:
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE