Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Berakkaavil Kooduvom - பெராக்காவில் கூடுவோம்

பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் என்று
பாடுவோம் பாடுவோம்

எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்தார் பாடுவோம்

நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்

இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்

சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

Berakkaavil Kooduvom Lyrics in English

Peraakkaavil kooduvom
Karththar nallavar entu
Paaduvom paaduvom

Ethiriyai muriyatiththaar paaduvom
Ithuvarai uthavi seythaar paaduvom

Namakkaay yuththam seythaar paaduvom
Naalellaam paathukaaththaar paaduvom

Ilaippaaraுthal thanthaar paaduvom
Ithayam makilach seythaar paaduvom

Samaathaanam thanthaarae paaduvom
Santhosham thanthaarae paaduvom

PowerPoint Presentation Slides for the song Berakkaavil Kooduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Berakkaavil Kooduvom – பெராக்காவில் கூடுவோம் PPT
Berakkaavil Kooduvom PPT

பாடுவோம் செய்தார் தந்தாரே பெராக்காவில் கூடுவோம்கர்த்தர் நல்லவர் எதிரியை முறியடித்தார் இதுவரை உதவி நமக்காய் யுத்தம் நாளெல்லாம் பாதுகாத்தார் இளைப்பாறுதல் தந்தார் இதயம் மகிழச் சமாதானம் தமிழ்