Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manitha Anbu Mari Pogum - மனித அன்பு மாறிப்போகும்

மனித அன்பு மாறிப்போகும்
மாறாத அன்பு இயேசுவின் அன்பு
நிலையில்லா இந்த உலகிலே
நிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு

கானல் நீராய் கண்ணுக்கு தெரியும்
கடந்து போனால் காணாமல் மறையும்
பிரிந்து போகாமல் பரிந்து பேசும்
பரமன் இயேசுவின் அன்பை பார்

பாசம் காட்டி வேஷம் போடும்
மனிதன் அன்பும் மாயை தானே
ஆணிகள் ஏற்று அழகை இழந்து
அன்பர் இயேசுவின் அன்பை பார்

வாழத்துடிக்கும் மானிடனே
சாகத் துடித்த இயேசுவைப் பார்
உதிரம் சிந்தி உயிரை கொடுத்த
உன்னதர் இயேசுவின் அன்பை பார்

Manitha anbu mari pogum Lyrics in English

Manitha anpu maarippokum maaraatha anpu Yesuvin anpu nilaiyillaa intha ulakilae nilaiththirukkum Yesuvin anpukaanal neeraay kannnukku theriyum kadanthu ponaal kaannaamal maraiyum pirinthu pokaamal parinthu paesum paraman Yesuvin anpai paarpaasam kaatti vaesham podum manithan anpum maayai thaanae aannikal aettaு alakai ilanthu anpar Yesuvin anpai paarvaalaththutikkum maanidanae saakath thutiththa Yesuvaip paar uthiram sinthi uyirai koduththa unnathar Yesuvin anpai paar

PowerPoint Presentation Slides for the song Manitha anbu mari pogum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manitha Anbu Mari Pogum – மனித அன்பு மாறிப்போகும் PPT
Manitha Anbu Mari Pogum PPT

Manitha anbu mari pogum Song Meaning

Human love will change
Unchanging love is the love of Jesus
In this unstable world
Jesus' love endures

Kanal Neerai is visible
If it passes, it disappears
Intercede without separation
Look at the love of Jesus

Affection is disguised
Man is love and illusion
Nails accept and lose their beauty
Look at the love of dear Jesus

A living man
Look at the dying Jesus
Uthram Sindhi gave life
Look at the love of Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவின் அன்பு அன்பை பார் மனித மாறிப்போகும் மாறாத நிலையில்லா உலகிலே நிலைத்திருக்கும் அன்புகானல் நீராய் கண்ணுக்கு தெரியும் கடந்து போனால் காணாமல் மறையும் பிரிந்து தமிழ்