Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nadaiyil Oru Maatram - நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே

நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே
செயலில் ஒரு மாற்றம் வேண்டும்
பேச்சில் ஒரு மாற்றம் வேண்டும்
வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்

வித்தியாசம் வேண்டுமே-2
இயேசுவே தாருமே மாற்றமே
என் வாழ்விலே-2

BE DIFFERENT
MAKE DIFFERENT

நீ என்னுடையவன் என்று சொன்னார்
அவருக்காய் தெரிந்து கொண்டார்
ஜனம் விட்டு பிரிந்து வந்தார்
தேவனுக்காய் வாழ வைத்தார்

என் வாழ்வில்
இயேசுவே வந்தார்
புது வாழ்வையே தந்து விட்டார்
என் மூலம் பிறர் வாழ்வு மாற
உலகையே மாற்றிட செய்வார்

சோர்ந்து போகாதே
என் நண்பா
மாற்றுவார் இயேசு
உன் வாழ்வை
நம்பி நீயும் ஏற்று கொள்வாய்
வாழ்வெல்லாம் மாற்றம் காண்பாய்

Nadaiyil oru maatram Lyrics in English

Nataiyil oru maattam vaenndumae seyalil oru maattam vaenndum paechchil oru maattam vaenndum vaalvil oru maattam vaenndumviththiyaasam vaenndumae-2 Yesuvae thaarumae maattamae en vaalvilae-2BE DIFFERENT MAKE DIFFERENTnee ennutaiyavan entu sonnaar avarukkaay therinthu konndaar janam vittu pirinthu vanthaar thaevanukkaay vaala vaiththaaren vaalvil Yesuvae vanthaar puthu vaalvaiyae thanthu vittar en moolam pirar vaalvu maara ulakaiyae maattida seyvaarsornthu pokaathae en nannpaa maattaுvaar Yesu un vaalvai nampi neeyum aettaு kolvaay vaalvellaam maattam kaannpaay

PowerPoint Presentation Slides for the song Nadaiyil oru maatram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadaiyil Oru Maatram – நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே PPT
Nadaiyil Oru Maatram PPT

மாற்றம் வேண்டுமே வாழ்வில் இயேசுவே வந்தார் நடையில் செயலில் பேச்சில் வேண்டும்வித்தியாசம் தாருமே மாற்றமே வாழ்விலேBE DIFFERENT MAKE DIFFERENTநீ என்னுடையவன் சொன்னார் அவருக்காய் தெரிந்து தமிழ்