Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Kurven Indu - அன்பு கூர்வேன் இன்று உம்மில்

அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் ஆதம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் உம் அன்பை எண்ணி

உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமத்தை நாளும்
எந்துள்ளம் நன்றி மிகுந்து பொங்க

என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
கல்வாரி மேட்டின் மீதே
விலையீந்தீர் என்னை மீட்க

Anbu kurven indu Lyrics in English

Anpu koorvaen intu ummil anpu koorvaen aathama naesarae naerththiyaay ennai mannnnil kaakkum um anpai ennnniuyarththi ummaith thuthippaen kanam pannnuvaen um naamaththai naalum enthullam nanti mikunthu pongaen ithayam en aathmaa en sinthai unthan sontham kalvaari maettin meethae vilaiyeentheer ennai meetka

PowerPoint Presentation Slides for the song Anbu kurven indu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Kurven Indu – அன்பு கூர்வேன் இன்று உம்மில் PPT
Anbu Kurven Indu PPT

அன்பு கூர்வேன் என்னை உம் இன்று உம்மில் ஆதம நேசரே நேர்த்தியாய் மண்ணில் காக்கும் அன்பை எண்ணிஉயர்த்தி உம்மைத் துதிப்பேன் கனம் பண்ணுவேன் நாமத்தை நாளும் தமிழ்