கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் எவ்வளவு நல்லது
அல்லேலூயா அல்லேலூயா
சேனைகளின் கர்த்தாவே -உம்
வாசஸ்தலங்கள் எவ்வளவு
மேன்மையும் இன்பமானவை
உம் பீடங்களண்டையிலே
அடைக்கலான் குருவிக்கு வீடே
உம் சமுகத்தண்டையிலே
தகைவிலான் குஞ்சுக்கு கூடே
ஆகாமியக் கூடாரங்களில்
ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஆலய வாசலிலே
காத்திருக்கும் நாள் நல்லது
தேவன் தங்கும் உள்ளம்
அது ஜீவனுள்ள தேவாலயம்
அது பரிசுத்தர் வாசம் செய்யும்
பரலோக தேவ ஆலயம்
Kartharai thuthipathum Lyrics in English
Karththarai thuthippathum geerththanam pannnuvathum evvalavu nallathu Alleluya Alleluyasenaikalin karththaavae -um vaasasthalangal evvalavu maenmaiyum inpamaanavaium peedangalanntaiyilae ataikkalaan kuruvikku veetae um samukaththanntaiyilae thakaivilaan kunjukku kootaeaakaamiyak koodaarangalil aayiram naalaip paarkkilum um aalaya vaasalilae kaaththirukkum naal nallathuDhevan thangum ullam athu jeevanulla thaevaalayam athu Parisuththar vaasam seyyum paraloka thaeva aalayam
PowerPoint Presentation Slides for the song Kartharai thuthipathum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Thuthipathum – கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் PPT
Kartharai Thuthipathum PPT
Kartharai thuthipathum Song Meaning
Praising God is also a hymn
How good it is to make
Hallelujah Hallelujah
Lord of hosts -um
How much are residences?
Exaltations are also pleasures
Between your faculties
Adakkalan is home to sparrows
In your face
For baby lizards
In aerial tents
Than a thousand days
At the door of your temple
A day of waiting is good
The heart where God resides
It is a living church
It will be holy
Temple of Heavenly God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் எவ்வளவு கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுவதும் நல்லது அல்லேலூயா அல்லேலூயாசேனைகளின் கர்த்தாவே வாசஸ்தலங்கள் மேன்மையும் இன்பமானவைஉம் பீடங்களண்டையிலே அடைக்கலான் குருவிக்கு வீடே சமுகத்தண்டையிலே தகைவிலான் தமிழ்
