அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல்
என் கோட்டை என் துருகம் – நான்
நம்பினவர் என் அடைக்கலம்
கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நினவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள்
என் ராஜா என் ரோஜா
என் தெய்வம் என் இயேசு
நேற்று இன்றும் என்றும் மாறா தேவன்
போற்றிப் பாடும் சர்வ வல்ல ராஜன்
என் அன்பர் என் இன்பர்
என் நண்பர் என் இயேசு
ஒருவாராகப் பெரிய காரியங்கள் செய்பவர்
இருளிலிருந்து புதையலை கொண்டு வருபவர்
நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரார்
எனக்குரியவர் என் இயேசு
Arputha yesu rajane Lyrics in English
Arputha Yesu raajanae uththama mannaalanae neerae en aaraுthalen kottaை en thurukam – naan nampinavar en ataikkalamkanavilum maravaen neer seytha nanmaikal ninavilum maravaen neer seytha athisayangal en raajaa en rojaa en theyvam en Yesunaettaு intum entum maaraa Dhevan pottip paadum sarva valla raajan en anpar en inpar en nannpar en Yesuoruvaaraakap periya kaariyangal seypavar irulilirunthu puthaiyalai konndu varupavar neer periyavar thuthikkup paaththiraar enakkuriyavar en Yesu
PowerPoint Presentation Slides for the song Arputha yesu rajane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputha Yesu Rajane – அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே PPT
Arputha Yesu Rajane PPT
Arputha yesu rajane Song Meaning
Wonderful Jesus, King, Son of God
You are my comfort
My fortress is my stronghold – I am
Believer is my refuge
I will never forget the benefits you have done
I will forget the miracles you have done
My king is my rose
My God is my Jesus
God is the same yesterday and forever
The almighty Rajan who sings praises
My love is my love
My friend is my Jesus
A doer of great things
A bringer of treasure from darkness
You are great and worthy of praise
My Jesus is mine
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் இயேசு மறவேன் செய்த அற்புத ராஜனே உத்தம மணாளனே நீரே ஆறுதல்என் கோட்டை துருகம் நம்பினவர் அடைக்கலம்கனவிலும் நன்மைகள் நினவிலும் அதிசயங்கள் ராஜா ரோஜா தமிழ்
