Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Vazhavaikkum Anbu - என்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே

என்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே
என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே
நீங்க இல்லாத ஒரு நிமிஷம் கூட
என்னால நெனச்சு பார்க்க முடியல

நான் போகும் இடமெல்லாம்
நீங்க வரணும் நான் அமரும்
இடமெல்லாம் நீங்க அமரணும் – நான்
பேசும் பேச்சிலெல்லாம் நீங்க இருக்கணும்
நீங்க இல்லாம நான் இல்லையே

கண்ணீரில் நான் நடந்து போது
கண்ணீரை துடைத்தெறிந்த தேவனே
கலங்கியே நின்ற எந்தன் வாழ்வில்
ஒளியாக வந்துதித்த தெய்வமே

தனிமையிலே நான் நடந்து போது
தோளோடு தோள் கோர்த்த தேவனே
தவறி நான் கீழே விழுந்த போது
தூக்கியே சுமந்து சென்ற தெய்வமே

Ennai vazhavaikkum anbu Lyrics in English

Ennai vaalavaikkum anpu theyvamae ennai thaangi nadaththum anpu Yesuvae neenga illaatha oru nimisham kooda ennaala nenachchu paarkka mutiyalanaan pokum idamellaam neenga varanum naan amarum idamellaam neenga amaranum – naan paesum paechchilellaam neenga irukkanum neenga illaama naan illaiyaekannnneeril naan nadanthu pothu kannnneerai thutaiththerintha thaevanae kalangiyae ninta enthan vaalvil oliyaaka vanthuthiththa theyvamaethanimaiyilae naan nadanthu pothu tholodu thol korththa thaevanae thavari naan geelae viluntha pothu thookkiyae sumanthu senta theyvamae

PowerPoint Presentation Slides for the song Ennai vazhavaikkum anbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Vazhavaikkum Anbu – என்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே PPT
Ennai Vazhavaikkum Anbu PPT

Ennai vazhavaikkum anbu Song Meaning

The love that keeps me alive is God
Jesus is the love that sustains me
Even a moment without you
I can't see my heart

Everywhere I go
You want to come and I will sit
You will sit everywhere - me
You should be in all the talking
I don't exist without you

When I walk in tears
God who wipes away the tears
Whose life was disturbed
God who came as light

When I walk alone
Shoulder to shoulder God
When I slipped and fell down
It is the goddess who carried away

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீங்க என்னை அன்பு தெய்வமே இடமெல்லாம் நடந்து தேவனே வாழவைக்கும் தாங்கி நடத்தும் இயேசுவே இல்லாத நிமிஷம் கூட என்னால நெனச்சு பார்க்க முடியலநான் போகும் தமிழ்