Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Ennai Kaangira Dhevan Kangalai Thirantharulum - நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்

நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்
வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும் (2)

ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ
ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ (2)
உதிரத்தை நம்பியே வருவாயானால்
இரட்சிப்பின் சால்வையை பெற்றிடுவாய் -நீர்

ஆகாரே ஆகாரே அழவேண்டாம்
ஆண்டவர் உன் குறள் கேட்கிறாரே (2)
தாகமாய் அவரண்டை வருவாயானால்
கானகர் நீற்றுற்று தந்திடுவார் -நீர்

என் மீட்பர் என்றென்றும் ஜீவிக்கிறார்
இப்புவிமீதினில் நின்றிடுவார் (2)
என் மாமிசம் அழுகி போன பின்னும்
என் கண்களால் அவரை கண்டிடுவேன் – நீர்

Neer Ennai Kangira Devan Lyrics in English

neer ennai kaannkira thaevan kannkalai thirantharulum
vaethaththin athisayam kaanavae kannkalai thirantharulum (2)

aathaamae aathaamae kann thiranthatho
aethaenil un nilai unarnthaayo (2)
uthiraththai nampiyae varuvaayaanaal
iratchippin saalvaiyai pettiduvaay -neer

aakaarae aakaarae alavaenndaam
aanndavar un kural kaetkiraarae (2)
thaakamaay avaranntai varuvaayaanaal
kaanakar neettuttu thanthiduvaar -neer

en meetpar ententum jeevikkiraar
ippuvimeethinil nintiduvaar (2)
en maamisam aluki pona pinnum
en kannkalaal avarai kanndiduvaen - neer

நீர் கண்களை திறந்தருளும் ஆதாமே வருவாயானால் ஆகாரே என்னை காண்கிற தேவன் வேதத்தின் அதிசயம் காணவே கண் திறந்ததோ ஏதேனில் நிலை உணர்ந்தாயோ உதிரத்தை நம்பியே தமிழ்