Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Epoluthu Vidiyum Dheva - எப்பொழுது விடியும் தேவா

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா

எப்பொழுது விடியும் தேவா!
எப்பொழுது விடியும் நாதா!
ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்
நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்
-எப்பொழுது விடியும்

1நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாதென்று
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்
நிறைவேறட்டும் இன்று
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன்-2
-எப்பொழுது விடியும்

2அற்புதங்கள் அடையாளங்கள்
இன்று எங்கே? என்று கேட்ட
கிதியோன் போல நானும்
எதிர்பார்த்து நிற்கின்றேன்
இரங்கிடும் தேவா மனம்
இரங்கிடும் தேவா- 2
-எப்பொழுது விடியும்

3அப்போஸ்தலர் காலம் இன்று
திரும்பிடவும் காத்திருப்பேன்
அற்புதங்கள் அடையாளங்கள்
நடந்திடட்டும் இன்று
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன்-2
-எப்பொழுது விடியும்

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா Lyrics in English

Epoluthu Vidiyum Dheva – eppoluthu vitiyum thaevaa

Eppoluthu vitiyum thaevaa!
Eppoluthu vitiyum naathaa!
Jaamakkaaran pola naanum kaaththirukkinten
Nedungaalam kaaththirunthu sornthu pokinten
-eppoluthu vitiyum

1nichchayamaay mutivu unndu
Nampikkai veennpokaathentu
Karththar sonna vaakkuththaththam
Niraivaerattum intu
Kaaththirukkinten naan
Kaaththirukkinten-2
-eppoluthu vitiyum

2arputhangal ataiyaalangal
Intu engae? Entu kaetta
Kithiyon pola naanum
Ethirpaarththu nirkinten
Irangidum thaevaa manam
Irangidum thaevaa- 2
-eppoluthu vitiyum

3apposthalar kaalam intu
Thirumpidavum kaaththiruppaen
Arputhangal ataiyaalangal
Nadanthidattum intu
Kaaththirukkinten naan
Kaaththirukkinten-2
-eppoluthu vitiyum

PowerPoint Presentation Slides for the song Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா PPT
Epoluthu Vidiyum Dheva PPT

எப்பொழுது விடியும் காத்திருக்கின்றேன் தேவா இன்று நானும் அற்புதங்கள் அடையாளங்கள் இரங்கிடும் Epoluthu Vidiyum Dheva நாதா ஜாமக்காரன் நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன் நிச்சயமாய் தமிழ்