1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,
அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;
அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த
அகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும்.
2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து-எனதாகும்;
தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் ‘நான்’ மறைந்து-பறந்தோடி.
3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
மலர் முக சந்தோஷ பண்பும்-சுடரா
மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து
வளமை வரவே விளைந்து-நிலையாக.
4. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,
உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!
உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,
உதவு நதியாக வந்த-பெருமானே!
அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi Lyrics in English
1. Arumaiyura nee irangi atiyanula meethu thanga,
Anuvalavilaathu pangam-akantodum;
Aruloli anpae yurainthu athikavuyarvaay valarntha
Akamuluthumae nirainthu-valinthodum.
2. Thiruvarasun seerkunangal iniya thiruvaasakangal
Thiviya varamaaka vanthu-enathaakum;
Thinamumelilaayilangi enathakamumae kaninthu
Siraுmai seyum ‘naan’ marainthu-paranthoti.
3. Maruvu kiristhaesun anpum amarumalakaana inpum
Malar muka santhosha pannpum-sudaraa
Makimaiyum ninnoduvantha enathithayamae niranthu
Valamai varavae vilainthu-nilaiyaaka.
4. Urimaiyudanae uvanthu manamathiyelaang kavarnthu,
Unathatimaiyaayp parinthu-enaiyaalaay!
Unathasunaiyaaych suranthu atiyarulamae virinthu,
Uthavu nathiyaaka vantha-perumaanae!
PowerPoint Presentation Slides for the song அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arumaiyura Nee Erangi – அருமையுற நீ இறங்கி PPT
Arumaiyura Nee Erangi PPT

