- David's knowledge of Saul's death - சவுல் மரணத்தை தாவீது அறிதல் - 2 Samuel 1:1
- David goes to Ephron with his men - தாவீது தனது ஆட்களுடன் எப்ரோனுக்குச் செல்வது - 2 Samuel 1:1
- David giving thanks to the people of Jabesh - தாவீது யாபேசின் ஜனங்களுக்கு நன்றி கூறுவது - 2 Samuel 1:4
- Izbosheth was king - இஸ்போசேத் அரசனாவது - 2 Samuel 1:8
- Dangerous competition - ஆபத்தான போட்டி - 2 Samuel 1:12
- David orders the Amalekites to be killed - அமலேக்கியனைக் கொல்ல தாவீது கட்டளை - 2 Samuel 1:13
- David's Tragedy of Saul and Jonathan - சவுல், யோனத்தான் பற்றிய தாவீதின் சோககீதம் - 2 Samuel 1:17
- Killing Abner Asha - அப்னேர் ஆசகேலைக் கொல்வது - 2 Samuel 1:18
- War between Israel and Judah - இஸ்ரவேலுக்கும் யூதாவுக்குமிடையே போர் - 2 Samuel 3:1
- David had six sons by Hebron - தாவீதுக்கு ஆறு மகன்கள் எப்ரோனில் பிறந்தனர் - 2 Samuel 3:2
- Abner's decision to join David - தாவீதோடு சேர அப்னேரின் தீர்மானம் - 2 Samuel 3:6
- David receives his wife Michal - தாவீது தன் மனைவி மீகாளை பெற்றுக்கொள்கிறான் - 2 Samuel 3:14
- Abner's promise to help David - தாவீதுக்கு உதவுவதாக அப்னேரின் உறுதி - 2 Samuel 3:17
- Abner's death - அப்னேரின் மரணம் - 2 Samuel 3:22
- David's weeping for Abner - அப்னேருக்காக தாவீதின் அழுகை - 2 Samuel 3:28
- Trouble for Saul's Family - சவுலின் குடும்பத்திற்குத் தொல்லைகள் - 2 Samuel 4:1
- The Israelites make David king - இஸ்ரவேலர் தாவீதை அரசனாக்குகிறார்கள் - 2 Samuel 5:1
- David's victory over Jerusalem - எருசலேமில் தாவீதின் வெற்றி - 2 Samuel 5:6
- David fights against the Philistines - பெலிஸ்தியருக்கு எதிராக தாவீது சண்டையிடுகிறான் - 2 Samuel 5:17
- The Ark of God coming to Jerusalem - தேவனுடைய பரிசுத்தப்பெட்டி எருசலேமுக்கு வருதல் - 2 Samuel 6:1
- Michal scolds David - மீகாள் தாவீதை திட்டுதல் - 2 Samuel 6:20
- David wants to build a temple - தாவீது ஒரு ஆலயம் கட்ட விரும்புதல் - 2 Samuel 7:1
- David prays to God - தாவீது தேவனிடம் ஜெபம் செய்கிறான் - 2 Samuel 7:18
- David won many battles - தாவீதுக்கு பல போர்களில் வெற்றி - 2 Samuel 8:1
- The reign of David - தாவீதின் ஆட்சி - 2 Samuel 8:15
- David shows mercy to Saul's family - சவுலின் குடும்பத்தாருக்கு தாவீது இரக்கம் காட்டுகிறான் - 2 Samuel 9:1
- Shame on David's men - தாவீதின் ஆட்களுக்கு ஆனூனால் அவமானம் - 2 Samuel 10:1
- War against the Ammonites - அம்மோனியருக்கு எதிராகப் போர் - 2 Samuel 10:6
- The Arameans decide to fight again - ஆராமியர் மீண்டும் போரிட முடிவெடுக்கின்றனர் - 2 Samuel 10:15
- David meets Bathsheba - தாவீது பத்சேபாளைச் சந்திக்கிறான் - 2 Samuel 11:1
- David trying to cover up his sin - தாவீது தன் பாவத்தை மறைக்க முயலுவது - 2 Samuel 11:6
- David plans to kill Uriah - தாவீது உரியாவின் மரணத்திற்கு திட்டமிடுகிறான் - 2 Samuel 11:14
- David marries Bathsheba - தாவீது பத்சேபாளைமணந்துகொள்கிறான் - 2 Samuel 11:26
- Nathan speaks to David - தாவீதிடம் நாத்தான் பேசுகிறான் - 2 Samuel 12:1
- Nathan confessing his sin to David - நாத்தான் தாவீதிடம் அவன் பாவத்தை கூறுதல் - 2 Samuel 12:7
- Death of a son born to David and Bathsheba - தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த மகனின் மரணம் - 2 Samuel 12:15
- Birth of Solomon - சாலொமோன் பிறப்பு - 2 Samuel 12:24
- David captures Rabbi - தாவீது ரப்பாவைக் கைப்பற்றுகிறான் - 2 Samuel 12:26
- Amnon and Tamar - அம்னோனும் தாமாரும் - 2 Samuel 13:1
- Preparation of food for Tamar Amnon - தாமார் அம்னோனுக்காக உணவு தயாரித்தல் - 2 Samuel 13:8
- Rape of Amnon Tamara - அம்னோன் தாமாரைக் கற்பழித்தல் - 2 Samuel 13:10
- Absalom Revenge - அப்சலோம் பழிவாங்குதல் - 2 Samuel 13:23
- Amnon is killed - அம்னோன் கொலைச் செய்யப்படுகிறான் - 2 Samuel 13:28
- News of Amnon's death to David - தாவீதுக்கு அம்னோனின் மரணச் செய்தி - 2 Samuel 13:30
- Joab sends a wise woman to David - யோவாப் புத்திசாலியான ஒரு பெண்ணை தாவீதிடம் அனுப்புகிறான் - 2 Samuel 14:1
- Absalom's return to Jerusalem - அப்சலோம் எருசலேம் திரும்புதல் - 2 Samuel 14:21
- Absalom persuades Joab to come and see for himself - யோவாபுக்கு அப்சலோம் தன்னை வந்து பார்க்குமாறு வற்புறுத்தல் - 2 Samuel 14:28
- Absalom meets King David - அப்சலோம் தாவீது அரசனை சந்தித்தல் - 2 Samuel 14:33
- Absalom is making many friends - அப்சலோம் பல நண்பர்களை கூட்டுதல் - 2 Samuel 15:1
- Absalom plans to take over the kingdom of David - தாவீதின் அரசைப் பெற அப்சலோம் திட்டம் - 2 Samuel 15:7
- David knows Absalom's plans - அப்சலோமின் திட்டங்களை தாவீது அறிகிறான் - 2 Samuel 15:13
- David and his men escaped - தாவீதும் அவன் ஆட்களும் தப்பித்தனர் - 2 Samuel 15:16
- David's prayer against Ahithophel - அகித்தோப்பேலுக்கு எதிராக தாவீதின் ஜெபம் - 2 Samuel 15:30
- Ziba meets David - சீபா தாவீதைச் சந்திக்கிறான் - 2 Samuel 16:1
- Shimei curses David - சீமேயி தாவீதை சபிக்கிறான் - 2 Samuel 16:5
- Absalom seeks advice from Ahithophel - அப்சலோம் அகித்தோப்பேலிடம் அறிவுரை கேட்கிறான் - 2 Samuel 16:20
- Ahithophel's counsel on David - தாவீதைக் குறித்த அகித்தோப்பேலின் அறிவுரை - 2 Samuel 17:1
- Usai destroys Ahithophel's advice - அகித்தோப்பேலின் அறிவுரையை ஊசாய் பாழாக்குகிறான் - 2 Samuel 17:6
- Uzziah sends a warning to David - தாவீதுக்கு ஊசாய் ஒரு எச்சரிக்கை அனுப்புகிறான் - 2 Samuel 17:15
- Ahithophel commits suicide - அகித்தோப்பேல் தற்கொலை செய்துக்கொள்கிறான் - 2 Samuel 17:23
- Absalom crosses the Jordan River - அப்சலோம் யோர்தான் நதியைக் கடக்கிறான் - 2 Samuel 17:24
- Sophie, Magir, Barzilla - சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர் - 2 Samuel 17:27
- David prepares for battle - தாவீது போருக்குத் தயாராகிறான் - 2 Samuel 18:1
- Be gentle with Absalom! - அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்! - 2 Samuel 18:5
- David's army defeats Absalom's army - தாவீதின் படை அப்சலோமின் படையைத் தோற்கடிக்கிறது - 2 Samuel 18:6
- Joab sends word to David - யோவாப் தாவீதுக்கு செய்தியனுப்புகிறான் - 2 Samuel 18:19
- David knows the message - தாவீது செய்தியை அறிகிறான் - 2 Samuel 18:24
- Joab scolds David - யோவாப் தாவீதைக் கடிந்துக் கொள்கின்றான் - 2 Samuel 19:1
- David becomes king again - தாவீது மீண்டும் அரசனாகுதல் - 2 Samuel 19:9
- Shimei begs David to forgive him - சீமேயி தாவீதிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறான் - 2 Samuel 19:16
- Mephibosheth goes to see David - மேவிபோசேத் தாவீதைப் பார்க்கப் போகிறான் - 2 Samuel 19:24
- David asks Barzillai to come with him - பர்சிலாவைத் தன்னோடு வரும்படியாக தாவீது கேட்கிறான் - 2 Samuel 19:31
- To the house of David - தாவீது வீட்டிற்குப் போகிறான் - 2 Samuel 19:39
- The Israelites argue with the people of Judah - யூதா மக்களோடு இஸ்ரவேலர் வாதாடுகின்றனர் - 2 Samuel 19:41
- Zebah leads the Israelites against David - தாவீதுக்கு எதிராக இஸ்ரவேலரை சேபா வழிநடத்துகிறான் - 2 Samuel 20:1
- David tells Abishai to kill Zebah - சேபாவைக் கொல்லும்படி அபிசாயிடம் தாவீது கூறுகிறான் - 2 Samuel 20:6
- Joab kills Amasa - யோவாப் அமாசாவைக் கொல்கிறான் - 2 Samuel 20:8
- Zeba escapes to Abel Bethmaka - ஆபேல் பெத்மாக்காவிற்கு சேபா தப்பிக்கிறான் - 2 Samuel 20:14
- People under the rule of David - தாவீதின் ஆளுகையின் கீழ் மக்கள் - 2 Samuel 20:23
- Saul's family is punished - சவுலின் குடும்பம் தண்டிக்கப்படுகிறது - 2 Samuel 21:1
- David and Rizpah - தாவீதும் ரிஸ்பாவும் - 2 Samuel 21:10
- War with the Philistines - பெலிஸ்தரோடு போர் - 2 Samuel 21:15
- The song of David that sings the praises of the Lord - கர்த்தருடைய துதிகளைப் பாடும் தாவீதின் பாட்டு - 2 Samuel 22:1
- The last words of David - தாவீதின் கடைசி வார்த்தைகள் - 2 Samuel 23:1
- Three famous players - மூன்று புகழ்வாய்ந்த வீரர்கள் - 2 Samuel 23:8
- Three great players - மூன்று பெரும் வீரர்கள் - 2 Samuel 23:13
- Other brave soldiers - மற்ற தைரியமான வீரர்கள் - 2 Samuel 23:18
- Thirty players - முப்பது வீரர்கள் - 2 Samuel 23:24
- David decides to enumerate his army - தாவீது தன் படையை கணக்கெடுக்க முடிவெடுக்கிறான் - 2 Samuel 24:1
- The Lord punishes David - கர்த்தர் தாவீதைத் தண்டிக்கிறார் - 2 Samuel 24:10
- David buys Arvana's boring field - அர்வனாவின் போரடிக்கிற களத்தைத் தாவீது வாங்குகிறான் - 2 Samuel 24:17