சங்கீதம் 121

fullscreen1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

fullscreen2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

fullscreen3 உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

fullscreen4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

fullscreen5 கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.

fullscreen6 பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

fullscreen7 கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.

1 I will lift up mine eyes unto the hills, from whence cometh my help.

2 My help cometh from the Lord, which made heaven and earth.

3 He will not suffer thy foot to be moved: he that keepeth thee will not slumber.

4 Behold, he that keepeth Israel shall neither slumber nor sleep.

5 The Lord is thy keeper: the Lord is thy shade upon thy right hand.

6 The sun shall not smite thee by day, nor the moon by night.

7 The Lord shall preserve thee from all evil: he shall preserve thy soul.