Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yoodha Kothirathu Singam Ennodu - யூதா கோத்திரத்து சிங்கம் என்னோடு

யூதா கோத்திரத்து சிங்கம் என்னோடு
இருப்பதால் பயமில்லையே
இஸ்ரவேலின் ஜெயபலம் என்னோடு
இருப்பதால் அஞ்சிடேனே

இயேசு யுத்தத்தில் வல்லவர்
சர்வ வல்லவரே

பெலவானின் நெருக்கமோ
பொல்லாதோர் சூழ்ச்சியோ
எளியவனை இவர்கள் கைக்கு தப்புவிக்கும்
உமக்கு ஒப்பானவர் யார்?

அக்கினி சூளையோ
ஆழியின் தண்ணீரோ
ஒடுக்கப்பட்டவனை காத்து தப்புவிக்கும்
உமக்கு ஓப்பானவர் யார்?

கண்ணீரின் பாதையோ
வறுமையின் தாழ்ச்சியோ
சிறுமையானவனை மீட்டு தப்புவிக்கும்
உமக்கு ஒப்பானவர் யார்?

Yootha Kothirathu Singam Lyrics in English

yoothaa koththiraththu singam ennodu
iruppathaal payamillaiyae
isravaelin jeyapalam ennodu
iruppathaal anjitaenae

Yesu yuththaththil vallavar
sarva vallavarae

pelavaanin nerukkamo
pollaathor soolchchiyo
eliyavanai ivarkal kaikku thappuvikkum
umakku oppaanavar yaar?

akkini soolaiyo
aaliyin thannnneero
odukkappattavanai kaaththu thappuvikkum
umakku oppaanavar yaar?

kannnneerin paathaiyo
varumaiyin thaalchchiyo
sirumaiyaanavanai meettu thappuvikkum
umakku oppaanavar yaar?

PowerPoint Presentation Slides for the song Yootha Kothirathu Singam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yoodha Kothirathu Singam Ennodu – யூதா கோத்திரத்து சிங்கம் என்னோடு PPT
Yoodha Kothirathu Singam Ennodu PPT

தப்புவிக்கும் உமக்கு என்னோடு இருப்பதால் ஒப்பானவர் யூதா கோத்திரத்து சிங்கம் பயமில்லையே இஸ்ரவேலின் ஜெயபலம் அஞ்சிடேனே இயேசு யுத்தத்தில் வல்லவர் சர்வ வல்லவரே பெலவானின் நெருக்கமோ தமிழ்