🏠  Lyrics  Chords  Bible 

Yesu Raja Nandri Endru PPT - இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
செய்த நன்மை நினைத்து
துதி சொல்லி பாடுகிறேன்
காலையும் மாலையும் எந்த வேளையிலும்
துதிபாடல் ஓய்வதில்லை
காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்
நாவில் துதி ஓய்வதில்லை


Yesu raja nandri endru PowerPoint



Yesu Raja Nandri Endru - இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் Lyrics

Yesu Raja Nandri Endru PPT

Download Yesu raja nandri endru Tamil PPT