இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே
ஆலோசனை கர்த்தரே இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே
யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார்
பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே
மாட்டுத் தொழுவத்திலே பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர்
ஏழ்மையின் பாதையிலே
Yesu Manidanai Lyrics in English
Yesu maanidanaay piranthaar intha lokaththai meettidavae iraivan oliyaay irulil uthiththaar intha narseythi saattiduvom maeypparkal iraavinilae thangal manthaiyaik kaaththirukka thootharkal vaanaththilae thonti thaevanaith thuthiththanarae aalosanai karththarae ivar arputhamaanavarae vinn samaathaana pirapu sarva vallavar piranthanarae yaakkopil or natchaththiram ivar vaakku maaraathavarae kannnnimai naeraththilae nammai vinnnathil serththiduvaar pon, porul, thoopavarkkam vellaip polamum kaannikkaiyae saatchiyaay konndu sente – vaana saasthirikal panninthanarae maattuth tholuvaththilae paran munnannaiyil piranthaar thaalmaiyaip pinpattaுvom avar aelmaiyin paathaiyilae
PowerPoint Presentation Slides for the song Yesu Manidanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Manidanai – இயேசு மானிடனாய் பிறந்தார் PPT
Yesu Manidanai PPT
Yesu Manidanai Song Meaning
Jesus was born as a man
To restore this world
The Lord shines in the darkness
Let's share this good news
The shepherds are at night
To wait the herd
Angels appeared in the sky
Praise God
He is the Lord of counsel
You are wonderful
Lord of the sky peace
The mighty are born
He is a star in Jacob
He who does not change his vote
Us in the blink of an eye
Will add to the request
Gold, material, incense white
Bolam is also an offering
Take it as a witness - sky
Sastris bow down
Baran in the cowshed
Born in front
Let us follow humility
On the road to poverty
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பிறந்தார் இவர் இயேசு மானிடனாய் லோகத்தை மீட்டிடவே இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார் நற்செய்தி சாற்றிடுவோம் மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள் மந்தையைக் காத்திருக்க தூதர்கள் வானத்திலே தமிழ்
