Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தை கேட்பவரே

விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா – என்

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்தவரே ( செய்பவரே)

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்

விண்ணப்பத்தை கேட்பவரே – Vinnapathai Ketpavare Lyrics in English

Vinnnappaththaik kaetpavarae – en kannnneeraik kaannpavarae sukam tharupavarae Sthoththiram iyaesaiyaa – en 1. Ummaal koodum ellaam koodum oru vaarththai sonnaal pothum 2. Manathuruki karam neetti athisayam seythavarae ( seypavarae) 3. Siththam unndu suththamaaku entu solli sukamaakkineer 4. En Nnoykalai siluvaiyilae sumanthu theerththeeraiyyaa 5. Kurudarkalai paarkkach seytheer mudavarkal nadakkach seytheer 6. Um kaayaththaal sukamaanaen oru koti Sthoththiram

PowerPoint Presentation Slides for the song விண்ணப்பத்தை கேட்பவரே – Vinnapathai Ketpavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnapathai Ketpavare – விண்ணப்பத்தை கேட்பவரே PPT
Vinnapathai Ketpavare PPT

ஸ்தோத்திரம் கூடும் செய்தீர் விண்ணப்பத்தைக் கேட்பவரே கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே இயேசையா உம்மால் வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்தவரே தமிழ்