Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Engal Jebangal - எங்கள் ஜெபங்கள் தூபம் போல

Engal Jebangal
எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழ வேண்டுமே
1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும்
எழவேண்டும்
உடைந்த பலிபீடம் சரிசெய்யப்பட வேண்டும்
தகப்பனே ஜெபிக்கிறோம் (2)
2. பரலோக அக்கினி எங்கும் பற்றியெரிய
வேண்டும்
பாவச்செயல்கள் சுட்டெரிக்கப்பட
வேண்டும்
3. தூரம் போன ஜனங்கள் உம் அருகே
வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று காலடியில்
விழவேண்டும்
4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல்
போக வேண்டும்
பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழிய வேண்டும்
5. பாரததேசத்தை ஜெபமேகம் ரூட வேண்டும்
பெரிய காற்று அடித்து பெருமழை பெய்ய
வேண்டும்

Engal Jebangal – எங்கள் ஜெபங்கள் Lyrics in English

Engal Jebangal
engal jepangal thoopam pola
um mun ela vaenndumae
1. jepikkum eliyaakkal thaesamengum
elavaenndum
utaintha palipeedam sariseyyappada vaenndum
thakappanae jepikkirom (2)
2. paraloka akkini engum pattiyeriya
vaenndum
paavachcheyalkal sutterikkappada
vaenndum
3. thooram pona janangal um arukae
varavaenndum
karththarae theyvamentu kaalatiyil
vilavaenndum
4. paakaalkal inthiyaavil illaamal
poka vaenndum
pisaasin kiriyaikal muttilum aliya vaenndum
5. paarathathaesaththai jepamaekam rooda vaenndum
periya kaattu atiththu perumalai peyya
vaenndum

PowerPoint Presentation Slides for the song Engal Jebangal – எங்கள் ஜெபங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engal Jebangal – எங்கள் ஜெபங்கள் தூபம் போல PPT
Engal Jebangal PPT

Engal Jebangal – எங்கள் ஜெபங்கள் Song Meaning

Engal Jebangal
Our prayers are like incense
I want to get up before you
1. Praying Elijahs all over the land
to wake up
A broken altar must be repaired
Father we pray (2)
2. Heavenly fire burns everywhere
want
Sins are burned
want
3. People who have gone far are near you
should come
Under the feet of God is God
to fall
4. Without Baghals in India
do not go
The works of the devil must be completely destroyed
5. A cloud of prayer should cover India
Heavy winds blow and heavy rains fall
want

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்