Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinagame Christian

விண்ணகமே இறங்கி வாரும்
தூய பனித்துளியாய்
விண்ணகமே இறங்கி வாரும்
தூய பெருமழையாய்

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
அபிஷேக மழையாய் என்மீது இறங்கும்
உம்மை வாஞ்சிக்கிறேன்.

மோசையோடே முகமுகமாய்
பேசின சர்வ வல்ல தேவனே
இன்றும் எங்களோடே முகமுகமாய்
தரிசனங்கள் தந்திடுமே

எலியா மேல் உள்ள அபிஷேகத்தை
எலிசாவுக்கு தந்தீரே
இன்றும் உம்மேல் உள்ள அபிஷேகத்தை
இரட்டிப்பாய் எங்களுக்கு தரவேண்டுமே

பேதுரு யோவான் யாக்கோபை
மறுரூபமாகச் செய்தீரே
இன்றும் எங்களையும் மறுரூபமாய்
பரலோகத்தை காணச் செய்யுமே

Vinagame Christian Lyrics in English

vinnnakamae irangi vaarum
thooya paniththuliyaay
vinnnakamae irangi vaarum
thooya perumalaiyaay

aaraathanai aaraathanai
aaraathanai aaraathanai
apishaeka malaiyaay enmeethu irangum
ummai vaanjikkiraen.

mosaiyotae mukamukamaay
paesina sarva valla thaevanae
intum engalotae mukamukamaay
tharisanangal thanthidumae

eliyaa mael ulla apishaekaththai
elisaavukku thantheerae
intum ummael ulla apishaekaththai
irattippaay engalukku tharavaenndumae

paethuru yovaan yaakkopai
maruroopamaakach seytheerae
intum engalaiyum maruroopamaay
paralokaththai kaanach seyyumae

PowerPoint Presentation Slides for the song Vinagame Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinagame Christian PPT
விண்ணகமே இறங்கி வாரும் PPT

ஆராதனை இன்றும் விண்ணகமே இறங்கி வாரும் தூய முகமுகமாய் அபிஷேகத்தை பனித்துளியாய் பெருமழையாய் அபிஷேக மழையாய் என்மீது இறங்கும் உம்மை வாஞ்சிக்கிறேன் மோசையோடே பேசின சர்வ தமிழ்