வானத்திலே ஒரு நட்சத்திரம்
பூத்து சிரித்தது -2
அது இயேசு பாலகன் பிறப்பை
பார்த்து ரசித்து சிரித்தது -2
ரசித்து சிரித்தது
ஆரிராராரோ என் செல்வமே ஆரிராராரோ
ஆரிராராரோ என் தங்கமே ஆரிராராரோ
பெத்லகேம் மாநகரில்
இயேசு பால்கன் பிறந்தாரே -2
அவர் அன்புக்கும் பண்புக்கும் பாசத்திற்கும்
அன்பான தெய்வமாய் பிறந்தாரே -2
அன்பான தெய்வமாய் பிறந்தாரே
உலகத்தின் பாவங்களை போக்க
தேவ குமரன் பிறந்தார் -2
அவர் உன் பாவம் என் பாவம் போக்கிடவே
கல்வாரி சிலுவையை சுமந்தார் -2
கல்வாரி சிலுவையை சுமந்தார்
உன் வாழ்க்கை என் வாழ்க்கையும்
அவர் தேவன் கையில் என்று நினைப்போம் -2
உலகத்து ஜீவன்களும்
அவரை பணிகின்ற நேரமிது -2
அவரை பணிகின்ற நேரமிது
Vaanathula Oru Natchathiram Lyrics in English
vaanaththilae oru natchaththiram
pooththu siriththathu -2
athu Yesu paalakan pirappai
paarththu rasiththu siriththathu -2
rasiththu siriththathu
aariraaraaro en selvamae aariraaraaro
aariraaraaro en thangamae aariraaraaro
pethlakaem maanakaril
Yesu paalkan piranthaarae -2
avar anpukkum pannpukkum paasaththirkum
anpaana theyvamaay piranthaarae -2
anpaana theyvamaay piranthaarae
ulakaththin paavangalai pokka
thaeva kumaran piranthaar -2
avar un paavam en paavam pokkidavae
kalvaari siluvaiyai sumanthaar -2
kalvaari siluvaiyai sumanthaar
un vaalkkai en vaalkkaiyum
avar thaevan kaiyil entu ninaippom -2
ulakaththu jeevankalum
avarai pannikinta naeramithu -2
avarai pannikinta naeramithu
PowerPoint Presentation Slides for the song Vaanathula Oru Natchathiram
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanaththila oru natchaththiram – வானத்திலே ஒரு நட்சத்திரம் PPT
Vaanaththila oru natchaththiram PPT

