அவனியில் பிறந்த இயேசுவை
ஆவலாய் நாமும் பாடிடுவோம்
இகமதில் சந்தோஷம் தந்திடவே
ஈந்தார் தம்மையே பாலனாய்
பயம் வேண்டாம் என்று சொல்லிட
மேய்ப்பர்கள் யாவரும் நோக்கிட
பரலோகம் எங்கும் துதிபாடிட
பாலன் இயேசு அவதரித்தார்
பாவி உன்னை அன்பாய் மீட்டிட
சாபத்தை நீக்கிட பிறந்திட்டார்
பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடவே
பரிசுத்தனாய் அவர் உதித்து விட்டார்
பாவ சாபம் ரோகம் நீக்கிட
பாரினில் வந்திட்டார் இயேசுவே
பாடியே அவரை போற்றிடுவோம்
பாசமாய் போற்றி துதித்திடுவோம்
ஆனந்தமாய் பாடுவோம்
Good news ஐ சொல்லுவோம்
ஏசுராஜா இன்று பிறந்தாரே
ஆனந்தமாய் பாடுவோம்
Good news ஐ சொல்லுவோம்
சாரோனின் ரோஜா உதித்தாரே
Avaniyil Pirantha Yesuvai Lyrics in English
Avaniyil pirantha Yesuvai aavalaay naamum paadiduvom ikamathil santhosham thanthidavae eenthaar thammaiyae paalanaay payam vaenndaam entu sollida maeypparkal yaavarum Nnokkida Paralokam engum thuthipaatida paalan Yesu avathariththaar paavi unnai anpaay meettida saapaththai neekkida piranthittar Parisuththamaay naam vaalnthidavae Parisuththanaay avar uthiththu vittar paava saapam rokam neekkida paarinil vanthittar Yesuvae paatiyae avarai pottiduvom paasamaay potti thuthiththiduvom aananthamaay paaduvom Good news ai solluvom aesuraajaa intu piranthaarae aananthamaay paaduvom Good news ai solluvom saaronin rojaa uthiththaarae
PowerPoint Presentation Slides for the song Avaniyil Pirantha Yesuvai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avaniyil pirantha yeasuvai – அவனியில் பிறந்த இயேசுவை PPT
Avaniyil pirantha yeasuvai PPT

