வானாதி வானாங்களை
விட்டு வந்த ராஜனிவர்,
வானத்துக்கும் பூமிக்கும்
ஏணி வச்ச தேவனிவர், - 2
1, தம்பூரு நானெடுத்து,
தரணியில் வாசிக்கையில்,
கிண்ணாரம் நானெடுத்து,
உந்தன் நாமம் துதிக்கையில் - 2
ரெண்டு, மூன்று பேர் நடுவில்,
வாசம் செய்யும் ராஜனிவர்,
ஜெபத்துக்கு பதில் தரும்,
தேவாதி தேவனிவர்.
வானாதி வானாங்
Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை PowerPoint
Vaanathi Vaanangkalai - வானாதி வானாங்களை Lyrics
Vaanathi Vaanangkalai PPT
Download Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை Tamil PPT