Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennaiyum Ninaithirae - என்னையும் நினைத்தீரே

என்னையும் நினைத்தீரே
என்னையும் அழைத்தீரே – 2

எப்படி நான் நன்றி
சொல்லுவேன்,
என் நாதானுக்கு,
நன்றி சொல்ல நாட்கள்
போதாதே – 2

1, உளையான சேற்றினின்று
தூக்கியெடுத்திரே,
பரிசுத்த ரத்தத்தாலே
கழுவித் துடைத்தீரே, – 2 எப்படி நான் நன்றி

2, பாவத்திலே மரித்து போன
என்னையும் நினைத்தீரே,
திரு ரத்தம் சிந்தியென்னை,
மீட்டுக்கொண்டீரே, – 2 எப்படி நான் நன்றி
3, ஆத்துமாவை அழிவுக்கு
விலக்கி மீட்டீரே,
கன்மலையின் மேலே
வைத்து பாதுகாத்தீரே – 2 எப்படி நான் நன்றி
4, அலைச்சலைக் கண்டீரே,
கண்ணீரைத் துடைத்தீரே,
கவலையை மாற்றி எம்மை,
கனிவுடன் தேற்றினீரே, – 2 எப்படி நான் நன்றி
5, புத்திரசுவிகாரத்தின்
ஆவியை எனக்கு தந்து,
தகப்பனே என்றழைக்கும்
உரிமையைத் தந்தீரே, – 2 எப்படி நான் நன்றி

Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே Lyrics in English

Ennaiyum ninaiththeerae ennaiyum alaiththeerae – 2 eppati naan nanti solluvaen, en naathaanukku, nanti solla naatkal pothaathae – 2 1, ulaiyaana settinintu thookkiyeduththirae, Parisuththa raththaththaalae kaluvith thutaiththeerae, – 2 eppati naan nanti 2, paavaththilae mariththu pona ennaiyum ninaiththeerae, thiru raththam sinthiyennai, meettukkonnteerae, – 2 eppati naan nanti 3, aaththumaavai alivukku vilakki meettirae, kanmalaiyin maelae vaiththu paathukaaththeerae – 2 eppati naan nanti 4, alaichchalaik kannteerae, kannnneeraith thutaiththeerae, kavalaiyai maatti emmai, kanivudan thaettineerae, – 2 eppati naan nanti 5, puththirasuvikaaraththin aaviyai enakku thanthu, thakappanae entalaikkum urimaiyaith thantheerae, – 2 eppati naan nanti

PowerPoint Presentation Slides for the song Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே PPT
Ennaiyum Ninaithirae PPT

நன்றி எப்படி என்னையும் நினைத்தீரே துடைத்தீரே அழைத்தீரே சொல்லுவேன் நாதானுக்கு சொல்ல நாட்கள் போதாதே உளையான சேற்றினின்று தூக்கியெடுத்திரே பரிசுத்த ரத்தத்தாலே கழுவித் பாவத்திலே மரித்து தமிழ்