Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unakkoru Nanban - உனக்கொரு நண்பன் இல்லையென்று

உனக்கொரு நண்பன் இல்லையென்று
ஏங்குகின்றாயோ இப்பூவிலே

அன்னையைப் போல ஆதரிப்பார்
அல்லும் பகலும் காத்திருப்பார்
நீ கிருபையில் வாழ வழி வகுத்தார்
சோராமல் என்றும் வாழ்ந்திடவே

தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
தேவன் உன்னை கைவிடமாட்டார்
தம் செல்வம் போல ஆதரிப்பார்
கண்மணிபோல உன்னை பாதுகாப்பார்

உனக்கொரு நண்பன் இயேசுவுண்டு
அரவணைக்க ஒரு தகப்பனுண்டு

Unakkoru nanban Lyrics in English

Unakkoru nannpan illaiyentu aengukintayo ippoovilaeannaiyaip pola aatharippaar allum pakalum kaaththiruppaar nee kirupaiyil vaala vali vakuththaar soraamal entum vaalnthidavaethakappanum thaayum kaivittalum Dhevan unnai kaividamaattar tham selvam pola aatharippaar kannmannipola unnai paathukaappaarunakkoru nannpan Yesuvunndu aravannaikka oru thakappanunndu

PowerPoint Presentation Slides for the song Unakkoru nanban

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakkoru Nanban – உனக்கொரு நண்பன் இல்லையென்று PPT
Unakkoru Nanban PPT

நண்பன் ஆதரிப்பார் உன்னை உனக்கொரு இல்லையென்று ஏங்குகின்றாயோ இப்பூவிலேஅன்னையைப் அல்லும் பகலும் காத்திருப்பார் கிருபையில் வாழ வழி வகுத்தார் சோராமல் வாழ்ந்திடவேதகப்பனும் தாயும் கைவிட்டாலும் தேவன் தமிழ்