Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Ennai Kangira Devan - நீர் என்னை காண்கின்ற தேவனே

நீர் என்னை காண்கின்ற தேவனே
நான் உம்மை காண வாஞ்சையே
தேவாதி தேவனே துதிக்கு பாத்திரரே
தூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன்

திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர்
தேவா உமக்கு ஸ்தோத்திரம்
என்னோடென்றும் இருப்பதால்
ஸ்தோத்திரமே இயேசு நாதா

என்னையே நோக்கி கூப்பிடு என்றீர்
நாதா உமக்கு ஸ்தோத்திரம்
உம் பாதத்தை தேடி வந்தேன்
ஏற்றருளும் இயேசு நாதா

Neer ennai kangira devan Lyrics in English

Neer ennai kaannkinta thaevanae naan ummai kaana vaanjaiyae thaevaathi thaevanae thuthikku paaththirarae thooya manathudan makilnthu paadiduvaenthikkatta makkalai kaivitaen enteer thaevaa umakku Sthoththiram ennodentum iruppathaal sthoththiramae Yesu naathaaennaiyae Nnokki kooppidu enteer naathaa umakku Sthoththiram um paathaththai thaeti vanthaen aettarulum Yesu naathaa

PowerPoint Presentation Slides for the song Neer ennai kangira devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennai Kangira Devan – நீர் என்னை காண்கின்ற தேவனே PPT
Neer Ennai Kangira Devan PPT

Neer ennai kangira devan Song Meaning

You see me, O God
I long to see you
God is worthy of praise
I will sing joyfully with a pure heart

You said that you will abandon the people who are afraid
God bless you
Being with me
Praise be to Jesus

You said call me
Praise be to you Nata
I came looking for your feet
God bless Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவனே என்றீர் உமக்கு ஸ்தோத்திரம் இயேசு நாதா நீர் என்னை காண்கின்ற உம்மை காண வாஞ்சையே தேவாதி துதிக்கு பாத்திரரே தூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன்திக்கற்ற தமிழ்