வனாந்திரத்தில் என் ஜெபம்
வறட்சியை உணர்ந்து நின்றேன்
என் தேவை என் வாஞ்சையின் ஜெபமே
என் தேவன் என் ஆதரவே
அக்கினி நடுவில் ஜெபம்
பெலவீனத்தின் மத்தியிலும்
என் நம்பிக்கை பொன்னிலும் மேலானதே
என் தேவனே தூய்மையாக்கும்
உம்மை பாடுவேன்
துதி செலுத்துவேன்
எனக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே
களிக்கூறுவேன் பறைசாற்றுவேன்
தேவன் என் வெற்றி அவர் என்னோடு
யுத்தத்தின் மத்தியில் ஜெபம்
வெற்றி நம் பாதையிலே
நான் கிறிஸ்துவின் பிள்ளையாய் ஜெய்ப்பேனே
அவர் வாக்கில் நான் தரித்து நிற்பேன்
உம்மை பாடுவேன்
துதி செலுத்துவேன்
எனக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே
களிக்கூறுவேன் பறைசாற்றுவேன்
தேவன் என் வெற்றி அவர் என்னோடு
என் வாழ்நாளெல்லாம்
நீரே என் தேவன்
எக்காலத்திலும்
நான் உம்மை பாடிடுவேன்
நான் உம்மை உயர்த்திடுவேன்
உம்மை பாடுவோம்
துதி செலுத்துவோம்
நமக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே
களிக்கூறுவோம் பறைசாற்றுவோம்
தேவன் நம் வெற்றி அவர் நம்மோடு
Ummai Paaduven Lyrics in English
Vanaanthiraththil en Jebam
Varatchiyai unarnthu ninten
En thaevai en vaanjaiyin jepamae
En Dhevan en aatharavae
Akkini naduvil Jebam
Pelaveenaththin maththiyilum
En nampikkai ponnilum maelaanathae
En thaevanae thooymaiyaakkum
Ummai paaduvaen
Thuthi seluththuvaen
Enakkethiraana aayutham vaaykkaathae
Kalikkooraுvaen paraisaattaுvaen
Dhevan en vetti avar ennodu
Yuththaththin maththiyil Jebam
Vetti nam paathaiyilae
Naan Kristhuvin pillaiyaay jeyppaenae
Avar vaakkil naan thariththu nirpaen
Ummai paaduvaen
Thuthi seluththuvaen
Enakkethiraana aayutham vaaykkaathae
Kalikkooraுvaen paraisaattaுvaen
Dhevan en vetti avar ennodu
En vaalnaalellaam
Neerae en Dhevan
Ekkaalaththilum
Naan ummai paadiduvaen
Naan ummai uyarththiduvaen
Ummai paaduvom
Thuthi seluththuvom
Namakkethiraana aayutham vaaykkaathae
Kalikkooraுvom paraisaattaுvom
Dhevan nam vetti avar nammodu
PowerPoint Presentation Slides for the song Ummai Paaduven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanaandhirathil en jebam – வனாந்திரத்தில் என் ஜெபம் PPT
Vanaandhirathil en jebam PPT

