Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaradhikka Koodiyullom - ஆராதிக்க கூடியுள்ளோம்

ஆராதிக்க கூடியுள்ளோம்
ஆவியால் நிரப்புமே – 2

அக்கினி தேவ அக்கினி
அனலாக்கும் தேவ அக்கினி – 2

பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரலோக அக்கினியே
சாபத்தை நீக்கும் வியாதியை மாற்றும்
பரலோக அக்கினியே – 2

அற்புதம் செய்யும் அதிசயம் செய்யும்
பரலோக அக்கினியே
பாகலின் பலிபீடம் உடையும்
பரிசுத்தம் பெருகும் பரலோக அக்கினியே -2

அக்கினி இறங்கும் அயல்மொழி பேசும்
பரலோக அக்கினியே
சபைகளை நிரப்பும் எழுப்புதல் காணும்
பரலோக அக்கினியே -2

Aaradhikka Koodi Ullom Lyrics in English

Aaraathikka kootiyullom aaviyaal nirappumae – 2 akkini thaeva akkini analaakkum thaeva akkini – 2 paavaththai pokkum payamathai neekkum paraloka akkiniyae saapaththai neekkum viyaathiyai maattaுm paraloka akkiniyae – 2 arputham seyyum athisayam seyyum paraloka akkiniyae paakalin palipeedam utaiyum Parisuththam perukum paraloka akkiniyae -2 akkini irangum ayalmoli paesum paraloka akkiniyae Sabaikalai nirappum elupputhal kaanum paraloka akkiniyae -2

PowerPoint Presentation Slides for the song Aaradhikka Koodi Ullom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaradhikka Koodiyullom – ஆராதிக்க கூடியுள்ளோம் PPT
Aaradhikka Koodiyullom PPT

பரலோக அக்கினியே அக்கினி தேவ நீக்கும் செய்யும் ஆராதிக்க கூடியுள்ளோம் ஆவியால் நிரப்புமே அனலாக்கும் பாவத்தை போக்கும் பயமதை சாபத்தை வியாதியை மாற்றும் அற்புதம் தமிழ்