Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Nambinom Yesu Raja - உம்மை நம்பினோம் இயேசு ராஜா

உம்மை நம்பினோம் இயேசு ராஜா
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)

கண்கள் காணவில்லை
செவிகள் கேட்கவில்லை
இதயத்தில் தோன்றவில்லை
நீர் ஆயத்தமாக்கினதை (2) – உம்மை

1.இரவில் உண்டாகும் பயத்திற்கும்
பகலில் பறக்கும் அம்பிற்கும்(2)
இருளில் நடமாடும் கொள்ளை நோய்கும்
பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் (2) – கண்கள்

2. உம் வழிகளெல்லாம் காக்கும் படி
தூதர்களை அவர் அனுப்பிடுவார் (2)
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
சர்ப்பதையும் நீ மிதித்திசுவாய் (2) – கண்கள்

Ummai Nambinom Yesu Raja Lyrics in English

Ummai nampinom Yesu raajaa vetkappattup povathillai (2) kannkal kaanavillai sevikal kaetkavillai ithayaththil thontavillai neer aayaththamaakkinathai (2) – ummai 1.iravil unndaakum payaththirkum pakalil parakkum ampirkum(2) irulil nadamaadum kollai Nnoykum payappadaamal nee vaalnthiduvaay (2) – kannkal 2. Um valikalellaam kaakkum pati thootharkalai avar anuppiduvaar (2) singaththin maelum paampin maelum sarppathaiyum nee mithiththisuvaay (2) – kannkal

PowerPoint Presentation Slides for the song Ummai Nambinom Yesu Raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nambinom Yesu Raja – உம்மை நம்பினோம் இயேசு ராஜா PPT
Ummai Nambinom Yesu Raja PPT

Ummai Nambinom Yesu Raja Song Meaning

We trust in you Jesus King
Not going to be shy (2)

Eyes are missing
The ears did not hear
It does not appear in the heart
What You have prepared (2) – You

1. For night terrors
For the arrow that flies by day (2)
A plague that walks in darkness
You will live without fear (2) – eyes

2. Keep all your ways
He will send messengers (2)
More of the lion and more of the snake
You will also trample on serpents (2) – eyes

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கண்கள் உம்மை நம்பினோம் இயேசு ராஜா வெட்கப்பட்டுப் போவதில்லை காணவில்லை செவிகள் கேட்கவில்லை இதயத்தில் தோன்றவில்லை நீர் ஆயத்தமாக்கினதை இரவில் உண்டாகும் பயத்திற்கும் பகலில் பறக்கும் தமிழ்