Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maartridum Maartridum - மாற்றிடும் மாற்றிடும்

மாற்றிடும் மாற்றிடும்
என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2

வனைந்திடும் வனைந்திடும்
உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2

நிரப்பிடும் நிரப்பிடும்
என் பாத்திரம் நிரம்பிட நிரப்பிடும்-2

இயேசுவே இயேசுவே
நீர் ஆண்டவர் நேசரே இயேசுவே-2

Maartridum Maartridum Lyrics in English

maattidum maattidum
en vaalvinai um aaviyaal maattidum-2

vanainthidum vanainthidum
um karangalil kalimann naan vanainthidum-2

nirappidum nirappidum
en paaththiram nirampida nirappidum-2

Yesuvae Yesuvae
neer aanndavar naesarae Yesuvae-2

PowerPoint Presentation Slides for the song Maartridum Maartridum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maartridum Maartridum – மாற்றிடும் மாற்றிடும் PPT
Maartridum Maartridum PPT

தமிழ்