Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Samugam Varumpoothellm - உம் சமூகம் வரும்போதெல்லாம்

உம் சமூகம் வரும்போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2)
உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி
உமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதையா
ஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாது
உம் சமூகமே, உம் சமூகமே!

 1.  மேற்கிலும் கிழக்கிலும்,
வடக்கிலும் தெற்கிலும்
அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை  இல்லையே!
நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு (2)
உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் (2)

2.பன்னிரெண்டு வருடமாய் பெரும் பாடுள்ள
ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய்
இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே
இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்!

3.இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட
தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே!
இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம்

பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே!

Um Samugam Varumpoothellm Lyrics in English

um samookam varumpothellaam
enga kannnneerellaam maarukintathu (2)
umathu samookaththil niththiya makilchchi
umathu samookaththil paeraanantham oru naalum maaraathaiyaa
oru naalum oru pothum maaraathu, maaraathu
um samookamae, um samookamae!

 1.  maerkilum kilakkilum,
vadakkilum therkilum
alainthu naan thirinthaalum viduthalai  illaiyae!
niththiya jeevanulla vaarththaikal ummidamunndu (2)
umathu vaarththaiyaal thirupthi aakiraen (2)

2.pannirenndu varudamaay perum paadulla
oru penn anaeka vaiththiyaraal kaividappattavalaay
Yesuvin samookaththirku otooti vanthaalae
Yesuvin vasthiraththaith thottathaal sukamaanaal!

3.isravaelin senaikal munnae kadanthitta
thaeva samookam oruvarum pelaveenaraay irunthathum illaiyae!
iravinil akkini sthampam pakalil maekasthampam
paathukaaththu nadaththineerae senaikalin theyvamae!

PowerPoint Presentation Slides for the song Um Samugam Varumpoothellm

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Samugam Varumpoothellm – உம் சமூகம் வரும்போதெல்லாம் PPT
Um Samugam Varumpoothellm PPT

Um Samugam Varumpoothellm Song Meaning

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்