Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Kai En Aaththumavai - உம் கை என் ஆத்துமாவை

Lyrics:
உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்
உம் கை என் காரியத்தை வாய்க்கப்பண்ணும்
உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்
உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2

பறந்து காக்கும் பட்சி போல
என்னை காக்கும் தேவனே
பரந்த நேசம் உள்ள செட்டை கீழே
தஞ்சம் கொண்டேனே-2

இயேசுவே…….
உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்
இயேசுவே…….
உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2

மனம் திறந்து உணர்ந்து நான்
என்னை உமக்கு தந்தேன்
வழி பிறந்து மகிழ்ந்து உம்மை
மீண்டும் நெருங்கினேன்-2
உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்
என் புலம்பலை மறக்க செய்திட்டீர் -பறந்து காக்கும்

உம் கை என் ஆத்துமாவை -Um Kai En Aaththumavai Lyrics in English

Lyrics: um kai en aaththumaavai amara seyyum um kai en kaariyaththai vaaykkappannnum um kai en saththuruvai etti pitikkum um kai arputhangal seythu mutikkum-2 paranthu kaakkum patchi pola ennai kaakkum thaevanae parantha naesam ulla settaை geelae thanjam konntaenae-2 Yesuvae……. Ummai vittu naanum engae selluvaen Yesuvae……. Ummai vittu naanum yaarai thaeduvaen-2 manam thiranthu unarnthu naan ennai umakku thanthaen vali piranthu makilnthu ummai meenndum nerunginaen-2 um siluvaiyai ninaikka seythittir en pulampalai marakka seythittir -paranthu kaakkum

PowerPoint Presentation Slides for the song உம் கை என் ஆத்துமாவை -Um Kai En Aaththumavai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Kai En Aaththumavai – உம் கை என் ஆத்துமாவை PPT
Um Kai En Aaththumavai PPT

உம் கை என் ஆத்துமாவை -Um Kai En Aaththumavai Song Meaning

Lyrics:
Your hand will rest my soul
Your hand will make my work easy
Your hand will reach out to my enemy
Thy hand shall work wonders-2

Like a flying bird
God save me
Below is the set with wide affection
I took refuge-2

Jesus...
Where will I go without you?
Jesus...
Whom shall I look for apart from you-2

I am open minded and aware
I gave myself to you
You are happy to be born
Approached again-2
You made me think of your cross
You have made me forget my lamentation - fly and protect

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் கை காக்கும் உம்மை பறந்து என்னை இயேசுவே…… நானும் செய்திட்டீர் Lyrics ஆத்துமாவை அமர செய்யும் காரியத்தை வாய்க்கப்பண்ணும் சத்துருவை எட்டி பிடிக்கும் அற்புதங்கள் தமிழ்