Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paasathilvalarum Kaalam - பாசத்தில் வளரும் காலம்

பாசத்தில் வளரும் காலம்
வாசத்தால் நிறையும் உள்ளம்
பனி விழும் நேரம் உலகமெங்கும்
பரிசுத்த கானம் இதயம் எங்கும்-2

இதை நினைத்து என் ஆசை
உம்மில் பிறக்கும்
என் இதய இயேசுவே

மண்ணில் பிறந்த
வெளிச்சம் நீரே
என்னை நடத்தும்
ஒளி என் இயேசுவே

பாதையை அறியா ஆடு
பாவத்தில் புதைந்த பாவி
எனக்கென பிறந்தீரே
உம்மையே தந்தீரே

பாசத்தில் வளரும் காலம் -Paasathilvalarum Kaalam Lyrics in English

Paasaththil valarum kaalam vaasaththaal niraiyum ullam pani vilum naeram ulakamengum Parisuththa kaanam ithayam engum-2 ithai ninaiththu en aasai ummil pirakkum en ithaya Yesuvae mannnnil pirantha velichcham neerae ennai nadaththum oli en Yesuvae paathaiyai ariyaa aadu paavaththil puthaintha paavi enakkena pirantheerae ummaiyae thantheerae

PowerPoint Presentation Slides for the song பாசத்தில் வளரும் காலம் -Paasathilvalarum Kaalam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paasathilvalarum Kaalam – பாசத்தில் வளரும் காலம் PPT
Paasathilvalarum Kaalam PPT

இயேசுவே பாசத்தில் வளரும் காலம் வாசத்தால் நிறையும் உள்ளம் பனி விழும் நேரம் உலகமெங்கும் பரிசுத்த கானம் இதயம் எங்கும் நினைத்து ஆசை உம்மில் பிறக்கும் தமிழ்