🏠  Lyrics  Chords  Bible 

Thollai Kastangal PPT - தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக் காக்க வல்லோர்


Thollai kastangal PowerPoint



Thollai Kastangal - தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் Lyrics

Thollai Kastangal PPT

Download Thollai kastangal Tamil PPT