Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thollai Kastangal - தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
உண்டெனக்கு உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

ஐயம் மிகுந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால் தான் – மீட்பர்
உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்று
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்

என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை – யார் கைவிட்டாலும்
பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
அவர் என்னைக் கைவிடமாட்டார்

Thollai kastangal Lyrics in English

Thollaik kashdangal soolnthidum thunpam thukkam varum inpaththil thunpam naernthidum irulaay thontum engum sothanai varum vaelaiyil sor kaetkum seviyilae paraththilirunthu jeyam varum paran unnaik kaakka vallorkaakkum valla meetpar unndenakku unndenakku unndenakku kaakkum valla meetpar unndenakku kaaththiduvaar entumaeaiyam mikunthathor kaalaththil aavi kuraivaal thaan – meetpar uthira pelaththaal saththuruvai venten en payam yaavum neengittaு Yesu kai thookkinaar muttaுm ennullam maarittaு iyaesennaik kaakka vallorenna vanthaalum nampuvaen en naesa meetparai – yaar kaivittalum pin selvaen enathu Yesuvai akala aala uyaramaay evvalavanpu koornthaar enna thunpangal vanthaalum avar ennaik kaividamaattar

PowerPoint Presentation Slides for the song Thollai kastangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thollai Kastangal – தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் PPT
Thollai Kastangal PPT

Thollai kastangal Song Meaning

Trouble will surround you
Sorrow will come
In pleasure comes suffering
Anywhere that looks dark
When the test comes
In the ear that hears the word
From heaven comes victory
Baran can protect you

There is a savior who protects
Undenaku Undenaku
There is a savior who protects
He will wait

In times of doubt
It is because of the lack of spirit – the Redeemer
I defeated the enemy by sheer strength
All my fears are gone
Jesus raised his hand
Completely changed in me
Those who protect Yesenin

I will believe whatever comes
My beloved Redeemer – whoever forsakes
Then I will go to my Jesus
Wide and deep and high
He tried so hard
No matter what sufferings come
He will not abandon me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உண்டெனக்கு மீட்பர் துன்பம் காக்க வல்ல வந்தாலும் தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் துக்கம் இன்பத்தில் நேர்ந்திடும் இருளாய் தோன்றும் எங்கும் சோதனை வேளையில் சொற் கேட்கும் தமிழ்