Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Tharunam Ithil Yesuparane - தருணம் இதில் யேசுபரனே உமதாவி

தருணம் இதில் யேசுபரனே -உமதாவி
தரவேணுமே சுவாமி

அருள்தரும் சத்ய வல்ல அன்பின் ஜெபத்தின் ஆவி
அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட

வித்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்
மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்
சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்
சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய

பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்
பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்
சாவுற்றோர்கலை நித்ய ஜீவனைப் பெறச் செய்யும்
மா வீரராய் விளங்க் வல்லாவியே இறங்க

ஆவியின் கனியென்னும் அன்பாதி குணங்களை
அனுதினமும் இவர் அணிகல மாயணிந்து
மேவும் திருமந்தையை மேய்த்து வளர்க்க நல்ல
மேய்ப்பரே அன்பின் ஆவி வாய்ப்பாய் இவரில் தங்க

ஏக்கம் ஆத்தும தாகம் இடைவிடாமல் அடைந்து
ஊக்கத்துடனே இவர் ஓயாமல் ஜெபித்திட
வாக்குக் கடங்கப் பெருமூச்சோடே எமக்காக
மன்றாடும் ஜெப ஆவி என்றென்ற்ம் நிரம்பிட

மாசுகளற உம்மில் வாசமாக நிலைத்து
மாபணிவாய் உந்தம் மகிமையை நிதம் தேடத்
தேசுறு அருள்நாதா தாசர் உள்ளத்தினின்று
ஜீவநதிகள் ஓடிச் செல்வம் பொழியச் செய்ய

Tharunam Ithil Yesuparane Lyrics in English

Tharunam ithil yaesuparanae -umathaavi tharavaenumae suvaamiarultharum sathya valla anpin jepaththin aavi apishaekam peraுmuntan atiyarmael amarnthidaviththai njaanam arivu vaetha saththiyangalil mikka uyarnthu thaernthu vinnnnoli ivar veesach sathyam sakalath thullum thaasarkalai nadaththum sathya aavi ivarmael sampooranamaayp peyyapaavaththai vaeraraுkkum aaviyin vaalpitiththup palamaakavae ivar ulakinil por seyyach saavuttaோrkalai nithya jeevanaip perach seyyum maa veeraraay vilanga் vallaaviyae irangaaaviyin kaniyennum anpaathi kunangalai anuthinamum ivar annikala maayanninthu maevum thirumanthaiyai maeyththu valarkka nalla maeypparae anpin aavi vaayppaay ivaril thangaaekkam aaththuma thaakam itaividaamal atainthu ookkaththudanae ivar oyaamal jepiththida vaakkuk kadangap perumoochchotae emakkaaka mantadum jepa aavi ententa்m nirampidamaasukalara ummil vaasamaaka nilaiththu maapannivaay untham makimaiyai nitham thaedath thaesuraு arulnaathaa thaasar ullaththinintu jeevanathikal otich selvam poliyach seyya

PowerPoint Presentation Slides for the song Tharunam Ithil Yesuparane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tharunam Ithil Yesuparane – தருணம் இதில் யேசுபரனே உமதாவி PPT
Tharunam Ithil Yesuparane PPT

ஆவி சத்ய அன்பின் தருணம் யேசுபரனே உமதாவி தரவேணுமே சுவாமிஅருள்தரும் வல்ல ஜெபத்தின் அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திடவித்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில் மிக்க தமிழ்