🏠  Lyrics  Chords  Bible 

Thanthaiyae Um Pillaiyaay Naan PPT - தந்தையே உம் பிள்ளையாய் நான்

தந்தையே உம் பிள்ளையாய் நான்
வாழ்ந்திட ஆசை – ஐயா
உந்தன் சித்தம் அனுதினமும்
செய்திட ஆசை    (தந்தையே)
எந்தன் ஆத்மா சரீரமும் உம்
சொந்தம் தானய்யா  – ஐயா  (எந்தன்)- உந்தன்
ஆவியாலே அபிஷேகித்து
ஆண்டுகொள்ளய்யா – உந்தன் (ஆவியாலே)
     (தந்தையே)


Thanthaiyae Um Pillaiyaay Naan PowerPoint



Thanthaiyae Um Pillaiyaay Naan - தந்தையே உம் பிள்ளையாய் நான் Lyrics

Thanthaiyae Um Pillaiyaay Naan PPT

Download Thanthaiyae Um Pillaiyaay Naan Tamil PPT