தண்ணீர் மேலே நடந்திட்டவர்
தண்ணீரை இரண்டாய் பிரித்திட்டவர்
என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி
அற்புதமாய் வழி நடத்துபவர்
பயமில்லையே எனக்கு பயமில்லையே
பகலுக்கும் இரவுக்கும் தேவன் நீரே
பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே
வேளையில், சூளையில் வந்திட்டவர்
ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர் - பயமில்லையே
பாவியாம் என்னை தெரிந்த்திட்டவர்
பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர்
ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே
உம் சமுகம் ஒன்றே எனக்கு ஆனந்தமே - பயமில்லையே
தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer Melae Nadanthittavar PowerPoint
Thaneer Melae Nadanthittavar - தண்ணீர் மேலே நடந்திட்டவர் Lyrics
Thaneer Melae Nadanthittavar PPT
Download தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer Melae Nadanthittavar Tamil PPT