Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaneer Melae Nadanthittavar - தண்ணீர் மேலே நடந்திட்டவர்

தண்ணீர் மேலே நடந்திட்டவர்
தண்ணீரை இரண்டாய் பிரித்திட்டவர்
என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி
அற்புதமாய் வழி நடத்துபவர்
பயமில்லையே எனக்கு பயமில்லையே
பகலுக்கும் இரவுக்கும் தேவன் நீரே
பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே
வேளையில், சூளையில் வந்திட்டவர்
ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர் – பயமில்லையே
பாவியாம் என்னை தெரிந்த்திட்டவர்
பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர்
ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே
உம் சமுகம் ஒன்றே எனக்கு ஆனந்தமே – பயமில்லையே

தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer Melae Nadanthittavar Lyrics in English

Thannnneer maelae nadanthittavar thannnneerai iranndaay piriththittavar en paathaiyellaam velichchamaakki arputhamaay vali nadaththupavar payamillaiyae enakku payamillaiyae pakalukkum iravukkum Dhevan neerae paavaththirkum saapaththirkum paliyaaneerae vaelaiyil, soolaiyil vanthittavar aelaiyin kudumpaththai kaaththittavar – payamillaiyae paaviyaam ennai therinththittavar Parisuththamaakki alaiththittavar aaththumaa ummaiyae vaanjikkuthae um samukam onte enakku aananthamae – payamillaiyae

PowerPoint Presentation Slides for the song தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer Melae Nadanthittavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaneer Melae Nadanthittavar – தண்ணீர் மேலே நடந்திட்டவர் PPT
Thaneer Melae Nadanthittavar PPT

பயமில்லையே தண்ணீர் மேலே நடந்திட்டவர் தண்ணீரை இரண்டாய் பிரித்திட்டவர் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி அற்புதமாய் வழி நடத்துபவர் பகலுக்கும் இரவுக்கும் தேவன் நீரே பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே தமிழ்