தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே
நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால?
யாரால? யாரால? யாரால?
1. உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் – 2
இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும்
அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் – 2
2. நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்
நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் – 2
நான் கொஞ்சம் Special, அவருடைய vessel
எனக்கு மட்டும்தான் இந்த level -& 2
3. தொட்டதுமே சுகமாக்கும் வல்லமையும் உள்ளவர்
சாவுக்கே சாவால் இடும் அதிகாரம் உள்ளவர் – 2
உலகத்திற்கே King, எனக்கும் அவர் King,
அவரை நினைக்கும்போதெல்லாம் வருது song & 2
தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan Lyrics in English
Thallinavan thallinaan thookkinavar thookkinaar thookkinaar niraுththinaar aravannaichchaாrae naan aaduraேn paaduraேn thuthikkiraேn yaaraala? Yaaraala? Yaaraala? Yaaraala? 1. Ummaalae koodum um oruvaraalae koodum um oruvaraalae mattum thaanae koodum koodum – 2 Yesuvaala koodum avar oruvaraalae koodum avar oruvaraalae mattum thaanae koodum – 2 2. Naan thannnneeril nadanthaalum moolkip poka maattaேn naan akkiniyil nadanthaalum vaekaamalae iruppaen – 2 naan konjam Special, avarutaiya vessel enakku mattumthaan intha level -& 2 3. Thottathumae sukamaakkum vallamaiyum ullavar saavukkae saavaal idum athikaaram ullavar – 2 ulakaththirkae King, enakkum avar King, avarai ninaikkumpothellaam varuthu song & 2
PowerPoint Presentation Slides for the song தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thallinavan Thallinaan – தள்ளினவன் தள்ளினான்- PPT
Thallinavan Thallinaan PPT

