Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharin Naamam Uyarnthathu - கர்த்தரின் நாமம் உயர்ந்தது-

Kartharin Naamam Song Lyrics

கர்த்தரின் நாமம் உயர்ந்தது
அவரின் செயல்கள் சிறந்தது
நினைக்க முடியாத அதிசயம் செய்யும் கர்த்தரின் நாமம் உயர்ந்தது
இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே
ஆமென் அல்லேலூயா-4

அலங்கார வாசலிலே ஒரு முடவன் இருந்தானே
சீஷர்களிடம் பணத்தை கேட்டானே
பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை
இயேசுவின் நாமத்தால் எழும்பி வா வா வா
பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை
இயேசுவின் நாமத்தால் எழும்பி வா

சர்வ வல்லவர் இயேசுராஜனே உங்க நாமமே சொன்னால் போதுமே-2
இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே-2
ஆமென் அல்லேலூயா-4

பக்கத்தில் ஆயிரம்பேர் வந்தாலும்
செங்கடல் தடையாக நின்றாலும்
எங்களை சத்துரு அழிக்க முடியாது
இயேசுவின் நாமத்தால் துரத்துவோம்…
எங்களை சத்துரு அழிக்க முடியாது
இயேசுவின் நாமத்தால் துரத்துவோம்

சர்வ வல்லவர் இயேசுராஜனே உங்க நாமமே சொன்னால் போதுமே-2
இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே-2
ஆமென் அல்லேலூயா-4

கர்த்தரின் நாமம் உயர்ந்தது
அவரின் செயல்கள் சிறந்தது
நினைக்க முடியாத அதிசயம் செய்யும்
கர்த்தரின் நாமம் உயர்ந்தது
இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே
ஆமென் அல்லேலூயா-4

கர்த்தரின் நாமம் உயர்ந்தது- Kartharin Naamam Uyarnthathu Lyrics in English

Kartharin Naamam Song Lyrics karththarin naamam uyarnthathu avarin seyalkal siranthathu ninaikka mutiyaatha athisayam seyyum karththarin naamam uyarnthathu Yesu naamam solla solla arputhangal nadakkuthae Amen Alleluya-4 alangaara vaasalilae oru mudavan irunthaanae seesharkalidam panaththai kaettanae ponno porulo ennidam illai Yesuvin naamaththaal elumpi vaa vaa vaa ponno porulo ennidam illai Yesuvin naamaththaal elumpi vaa sarva vallavar Yesuraajanae unga naamamae sonnaal pothumae-2 Yesu naamam solla solla arputhangal nadakkuthae-2 Amen Alleluya-4 pakkaththil aayirampaer vanthaalum sengadal thataiyaaka nintalum engalai saththuru alikka mutiyaathu Yesuvin naamaththaal thuraththuvom… engalai saththuru alikka mutiyaathu Yesuvin naamaththaal thuraththuvom sarva vallavar Yesuraajanae unga naamamae sonnaal pothumae-2 Yesu naamam solla solla arputhangal nadakkuthae-2 Amen Alleluya-4 karththarin naamam uyarnthathu avarin seyalkal siranthathu ninaikka mutiyaatha athisayam seyyum karththarin naamam uyarnthathu Yesu naamam solla solla arputhangal nadakkuthae Amen Alleluya-4

PowerPoint Presentation Slides for the song கர்த்தரின் நாமம் உயர்ந்தது- Kartharin Naamam Uyarnthathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharin Naamam Uyarnthathu – கர்த்தரின் நாமம் உயர்ந்தது- PPT
Kartharin Naamam Uyarnthathu PPT

நாமம் சொல்ல கர்த்தரின் உயர்ந்தது இயேசு அற்புதங்கள் நடக்குதே ஆமென் அல்லேலூயா இயேசுவின் நாமத்தால் வா அவரின் செயல்கள் சிறந்தது நினைக்க முடியாத அதிசயம் செய்யும் தமிழ்