Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Senaigalin Karthar Nallavare - சேனைகளின் கர்த்தர் நல்லவரே-

சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare

சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிட தந்தருள்வார்

எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்க பலம் பாதுகாப்பும்
இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்

வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்
இயேசு நம்மோடங்கு நடக்கின்றார்-எக்காலத்தும்

ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடங்கு கவலையேன்-எக்காலத்தும்

காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும் நம்
தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்-எக்காலத்தும்

இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து
இயேசுவை சந்தித்து ஆனந்திப்போம்-எக்காலத்தும்

சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare

சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare Lyrics in English

Senaikalin Karththar nallavarae- Senaigalin Karthar Nallavare senaikalin Karththar nallavarae sethaminti nammai kaappavarae sornthidum naerangal thaettidum vaakkukal sothanai ventida thantharulvaar ekkaalaththum nampiduvom thikkatta makkalin maraividam pakka palam paathukaappum ikkattil Yesuvae ataikkalam vellangal puranndu mothinaalum ullaththin uraுthi asaiyaathae aelu madangu neruppu naduvilum Yesu nammodangu nadakkintar-ekkaalaththum aalaththinintu naam kooppiduvom aaththiramaay vanthu thappuvippaar kappalin pinnanni niththirai seythidum Karththar nammodangu kavalaiyaen-ekkaalaththum kaaththirunthu pelan pettiduvom karththarin arputham kanndiduvom jeevanaanaalum maranamaanaalum nam thaevanin anpil nilaiththiruppom-ekkaalaththum Yesu nam yuththangal nadaththuvaar aettiduvom entum jeyakkoti yaavaiyum jeyiththu vaanaththil paranthu Yesuvai santhiththu aananthippom-ekkaalaththum senaikalin Karththar nallavarae- Senaigalin Karthar Nallavare

PowerPoint Presentation Slides for the song சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Senaigalin Karthar Nallavare – சேனைகளின் கர்த்தர் நல்லவரே- PPT
Senaigalin Karthar Nallavare PPT

சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare Song Meaning

Good is the Lord of Hosts- Senaigalin Karthar Nallavare

Good is the Lord of hosts
Keep us safe from harm
Tired times are tough votes
He will win the test

We will always believe
A hideout for the unsuspecting
Side strength is protection
Jesus is the refuge in this

Even though the floods are raging
Do not waver in your determination
Even in the midst of the sevenfold fire
Jesus walks with us—always

From the deep we will call
He will come and run away in a rage
The background of the ship will turn to sleep
The Lord is with us—always

Let's wait and see
Let's see God's miracle
Whether we live or die
Let us abide in God's love—forever

Jesus will fight our battles
Jayakodi said that we will load
Conquer everything and fly in the sky
May we meet Jesus and rejoice—forever

Good is the Lord of Hosts- Senaigalin Karthar Nallavare

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கர்த்தர் சேனைகளின் நல்லவரே Senaigalin Karthar Nallavare இயேசு நம்மோடங்கு நம் சேதமின்றி நம்மை காப்பவரே சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள் சோதனை வென்றிட தந்தருள்வார் தமிழ்