Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irulaai Irundhen - இருளாய் இருந்தேன்

Irulaai irundhen – இருளாய் இருந்தேன்

Em
இருளா இருந்தேன்
மறைவில் வாழ்ந்தேன்
தேடி வந்து காதலிச்சீங்க
எதையும் நீங்க எதிர்பார்க்காம
கண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க

அன்பே என் பேரன்பே
உங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பே
உயிரே உயிர்த்தவரே
முடிவில்லா உம் அன்பை தந்த அன்பே

1.பாரம் தாங்காம விழுந்த என்ன
சிலுவை பாரத்தால் தாங்குனீங்க !
குறைகள் எல்லாம் நினைக்காமலே
கருணையாலே மன்னீச்சீங்க !
எனக்கெதிரான எழுத்தை எல்லாம்
அழித்தது உங்க அன்பே ஐயா
பிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன்

2.கைகளில் ஆணி அடிச்ச போதும்
என நினைச்சா நீங்க தொங்குனீங்க !
கேலி அவமானம் நிந்தைகளை
எனக்காகவா நீங்க தாங்குனீங்க !
மகிமையால் என்னை முடிசூட்டவே
சிரசில் முற்கிரீடம் ஏற்றீரையா
நிகரே இல்லா அன்பே-இருளா இருந்தேன்

Irulaai Irundhen – இருளாய் இருந்தேன் Lyrics in English

Irulaai irundhen – irulaay irunthaen Em irulaa irunthaen maraivil vaalnthaen thaeti vanthu kaathalichchaீnga ethaiyum neenga ethirpaarkkaama kannmootiththanamaay anpu vachchaீnga anpae en paeranpae unga uyirai parikaaramaay thantha anpae uyirae uyirththavarae mutivillaa um anpai thantha anpae 1.paaram thaangaama viluntha enna siluvai paaraththaal thaanguneenga ! Kuraikal ellaam ninaikkaamalae karunnaiyaalae manneechchaீnga ! Enakkethiraana eluththai ellaam aliththathu unga anpae aiyaa piriyaa uravae uyirae-irulaa irunthaen 2.kaikalil aanni atichcha pothum ena ninaichchaா neenga thonguneenga ! Kaeli avamaanam ninthaikalai enakkaakavaa neenga thaanguneenga ! Makimaiyaal ennai mutisoottavae sirasil murkireedam aettaீraiyaa nikarae illaa anpae-irulaa irunthaen

PowerPoint Presentation Slides for the song Irulaai Irundhen – இருளாய் இருந்தேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irulaai Irundhen – இருளாய் இருந்தேன் PPT
Irulaai Irundhen PPT

Irulaai Irundhen – இருளாய் இருந்தேன் Song Meaning

Irulaai irundhen – I was dark

Em
I was in the dark
I lived in hiding
Search and fall in love
Don't expect anything
Love blindly

Dear my grandson
Dear one who sacrificed your life
Life is alive
Love who gave you endless love

1. What fell without bearing the weight
Bear the weight of the cross!
Without thinking about all the flaws
Please forgive me!
All writing against me
Destroyed by your dear sir
Priya Vishta was alive and dark

2. It is enough to hit the nails in the hands
If you think so, hang yourself!
Ridicule shame reproaches
Bear for me!
Crown me with glory
Will you put the crown on Siras?
I was in the dark, dear, without a net

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இருந்தேன் அன்பே நீங்க உங்க தந்த தாங்குனீங்க Irulaai irundhen இருளாய் Em இருளா மறைவில் வாழ்ந்தேன் தேடி காதலிச்சீங்க எதையும் எதிர்பார்க்காம கண்மூடித்தனமாய் அன்பு தமிழ்