Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saranam Nambinaen Yesu - சரணம் நம்பினேன் யேசு நாதா இது

சரணம் நம்பினேன் யேசு நாதா இது

தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா

நின் அருளால் இங்கே வந்து-என்றும்
நின் அடைக்கலமாக என்னையே தந்து
முன்னாள் வினையைத் துறந்து ஆதி
மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று

சன்னதி முன் தொண்டன் நின்றே -என்றும்
தாயான கருணை உனக்கு உண்டென்றே
சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச்
சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே

அலைவாய்த் துரும்புபோல் ஆடி -உன
ததி கருணை வரச் செம்பாதந் தேடித்
தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின்
தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி

இனிய கருணை பொழிவேதா-எனை
இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா
கனி வினை நீக்கிய நீதா-நசரைக்
கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா

Saranam Nambinaen Yesu Lyrics in English

Saranam nampinaen yaesu naathaa ithutharunam tharunam untan karunnai koor vaethaanin arulaal ingae vanthu-entum nin ataikkalamaaka ennaiyae thanthu munnaal vinaiyaith thuranthu aathi moolamae unak kolam ratchiyum entusannathi mun thonndan ninte -entum thaayaana karunnai unakku unndente sennimael karam thookki ninte unaich sevikkum eliyaenaik kopikkaay entealaivaayth thurumpupol aati -una thathi karunnai varach sempaathan thaetith tholaiyaatha vaalvai mantati anpin thothra sangaீrththana geethangal paatiiniya karunnai polivaethaa-enai iru karaththaal annai en Kristhu naathaa kani vinai neekkiya neethaa-nasaraik karththaathi karththaa un karunnaiyaith thaa thaa

PowerPoint Presentation Slides for the song Saranam Nambinaen Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saranam Nambinaen Yesu – சரணம் நம்பினேன் யேசு நாதா இது PPT
Saranam Nambinaen Yesu PPT

Saranam Nambinaen Yesu Song Meaning

This is Jesus nada I believed in verse

Momentum Momentum Your Mercy Gur Veda

Come here by your grace—and forever
Give me as your refuge
Adi abandons the former verb
That the source of your glory will prosper

Dontan stood in front of the shrine - forever
You have motherly mercy
You stand with your hand raised above me
He said that he was angry with the servant

Sound like an undulating trumpet - you
Dati seeks mercy
Begging for eternal life and love
Sing Dothra Sankirtana hymns

May your grace be showered upon me
Embrace me with both hands, my Christ
Nita-Nasaraik who removed the Kani verb
Kartadi Lord your mercy tha tha tha tha

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கருணை நாதா நின்றே தா சரணம் நம்பினேன் யேசு இதுதருணம் தருணம் உன்றன் கூர் வேதாநின் அருளால் வந்துஎன்றும் நின் அடைக்கலமாக என்னையே தந்து முன்னாள் தமிழ்