சந்திரன் ரத்தமாகுது
யோர்தானும் வற்றி போகுது -2
சமுத்திரமும் முழக்கமாகுது
ஆங்காங்கே பூமி அதிருது -2
வருவேன் என்று சொன்னவர் வருகிறார்
சபையை அழைத்துச் செல்ல வருகிறார் -2
எருசலேமில் யுத்தம் நடக்குது
இளம் கிளையும் துளிர் விட்டது -2
வானமும் சுருட்டப் பட்டது
கொடுமையும் நிரப்பப்பட்டது -2
ஆலயம் கட்டப்பட்டது
கிடாரியும் திரும்ப வந்தது-2
ஆசாரியன் கற்று முடிந்தது
எல்லாம் முடிந்து போனது-2
Sam ROG – Santhiran Raththam aaguthu Lyrics in English
Santhiran raththamaakuthu
Yorthaanum vatti pokuthu -2
Samuththiramum mulakkamaakuthu
Aangaangae poomi athiruthu -2
Varuvaen entu sonnavar varukiraar
Sabaiyai alaiththuch sella varukiraar -2
Erusalaemil yuththam nadakkuthu
Ilam kilaiyum thulir vittathu -2
Vaanamum suruttap pattathu
Kodumaiyum nirappappattathu -2
Aalayam kattappattathu
Kidaariyum thirumpa vanthathu-2
Aasaariyan kattaு mutinthathu
Ellaam mutinthu ponathu-2
PowerPoint Presentation Slides for the song Sam ROG – Santhiran Raththam aaguthu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhiran Raththam aaguthu – சந்திரன் ரத்தமாகுது PPT
Santhiran Raththam aaguthu PPT

