கணத்திற்கு பாத்திரர்
எல்லா மகிமைக்கு உரியவர்
கணத்திற்கு பாத்திரர்
எல்லா மகிமையும் நிறைந்தவர் -2
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் தெய்வமே -2
உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2
ஆதியும் அந்தமும் எல்லாம்
எனக்கு நீர்தானே -2
உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2
சாத்தானே சிலுவையிலே
ஜெயித்தவரே உம்மை போற்றுகிறோம் -2
உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2
Rejo Samuel – Ganathirku Pathirar Lyrics in English
Kanaththirku paaththirar
Ellaa makimaikku uriyavar
Kanaththirku paaththirar
Ellaa makimaiyum nirainthavar -2
Kaerupeenkal seraapeenkal
Pottidum engal theyvamae -2
Ummai uyarththukirom
Ummai vanangukirom
Engal raajaavae -2
Aathiyum anthamum ellaam
Enakku neerthaanae -2
Ummai uyarththukirom
Ummai vanangukirom
Engal raajaavae -2
Saaththaanae siluvaiyilae
Jeyiththavarae ummai pottaுkirom -2
Ummai uyarththukirom
Ummai vanangukirom
Engal raajaavae -2
PowerPoint Presentation Slides for the song Rejo Samuel – Ganathirku Pathirar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ganathirku Pathirar – கணத்திற்கு பாத்திரர் PPT
Ganathirku Pathirar PPT

