Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaakkuthaththam en meala nirampiyirukkuthu - வாக்குத்தத்தம் என்மேல நிரம்பியிருக்குது

வாக்குத்தத்தம் என்மேல நிரம்பியிருக்குது
என் இரத்ததுல அபிஷேகம் கலந்து இருக்குது
நாடி நரம்பெலாம் கிருபைகள் மறைந்திருக்குது
என் தலைமுறைய தரிசனம் சுமந்திருக்குது

நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி யாருக்கும் அடிமை இல்ல
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி எதற்கும் பயமே இல்ல

குழில போட்டாலும் பழிய போட்டாலும்
வழியாய் மாற்றிடுவார்
எரிகோ வந்தாலும் யோர்தான் நின்றாலும்
சொன்னதை நிறைவேற்றுவார்(2)

தடுமாறி நடந்தாலும் தவறி விழுந்தாலும்
தாங்கியே பிடித்திடுவார்
கிருபைகள் விலாகாது அபிஷேகம் குறையாது
குறித்ததை நிறைவேற்றுவார் (2)

Rajathi Rajavin Pillai Lyrics in English

Vaakkuththaththam enmaela nirampiyirukkuthu en iraththathula apishaekam kalanthu irukkuthu naati narampelaam kirupaikal marainthirukkuthu en thalaimuraiya tharisanam sumanthirukkuthu naan raajaathi raajaavin pillai ini yaarukkum atimai illa naan raajaathi raajaavin pillai ini etharkum payamae illa kulila pottalum paliya pottalum valiyaay maattiduvaar eriko vanthaalum yorthaan nintalum sonnathai niraivaettaுvaar(2) thadumaari nadanthaalum thavari vilunthaalum thaangiyae pitiththiduvaar kirupaikal vilaakaathu apishaekam kuraiyaathu kuriththathai niraivaettaுvaar (2)

PowerPoint Presentation Slides for the song Rajathi Rajavin Pillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakkuthaththam en meala nirampiyirukkuthu – வாக்குத்தத்தம் என்மேல நிரம்பியிருக்குது PPT
Vaakkuthaththam en meala nirampiyirukkuthu PPT

அபிஷேகம் கிருபைகள் ராஜாதி ராஜாவின் பிள்ளை இனி இல்ல போட்டாலும் நிறைவேற்றுவார் வாக்குத்தத்தம் என்மேல நிரம்பியிருக்குது இரத்ததுல கலந்து இருக்குது நாடி நரம்பெலாம் மறைந்திருக்குது தலைமுறைய தமிழ்