வாக்குத்தத்தம் என்மேல நிரம்பியிருக்குது
என் இரத்ததுல அபிஷேகம் கலந்து இருக்குது
நாடி நரம்பெலாம் கிருபைகள் மறைந்திருக்குது
என் தலைமுறைய தரிசனம் சுமந்திருக்குது
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி யாருக்கும் அடிமை இல்ல
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி எதற்கும் பயமே இல்ல
குழில போட்டாலும் பழிய போட்டாலும்
வழியாய் மாற்றிடுவார்
எரிகோ வந்தாலும் யோர்தான் நின்றாலும்
சொன்னதை நிறைவேற்றுவார்(2)
தடுமாறி நடந்தாலும் தவறி விழுந்தாலும்
தாங்கியே பிடித்திடுவார்
கிருபைகள் விலாகாது அபிஷேகம் குறையாது
குறித்ததை நிறைவேற்றுவார் (2)
Rajathi Rajavin Pillai Lyrics in English
vaakkuththaththam enmaela nirampiyirukkuthu
en iraththathula apishaekam kalanthu irukkuthu
naati narampelaam kirupaikal marainthirukkuthu
en thalaimuraiya tharisanam sumanthirukkuthu
naan raajaathi raajaavin pillai
ini yaarukkum atimai illa
naan raajaathi raajaavin pillai
ini etharkum payamae illa
kulila pottalum paliya pottalum
valiyaay maattiduvaar
eriko vanthaalum yorthaan nintalum
sonnathai niraivaettuvaar(2)
thadumaari nadanthaalum thavari vilunthaalum
thaangiyae pitiththiduvaar
kirupaikal vilaakaathu apishaekam kuraiyaathu
kuriththathai niraivaettuvaar (2)
PowerPoint Presentation Slides for the song Rajathi Rajavin Pillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakkuthaththam en meala nirampiyirukkuthu – வாக்குத்தத்தம் என்மேல நிரம்பியிருக்குது PPT
Vaakkuthaththam en meala nirampiyirukkuthu PPT

