Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Udaikkum manithargal - உடைக்கும் மனிதர்கள்

உடைக்கும் மனிதர்கள்
என்னை சுழ நின்றாலும் -2
உருவாக்கும் தெய்வம்
என்னை உயர்த்தி வைத்தாரே -2

உம்மை நான் ஏன் மறந்தேன்
உம்மை விட்டு நான் ஏன் பிரிந்தேன் -2

தள்ளப்பட்ட கல்லாக
ஒதுங்கி கிடந்தேனே -2
ஆனாலும் எடுத்தீர்
மூலைக்கல்லாக -2

கர்ப்பத்தின் கருவரையில்
தெரிந்து கொண்டீரே -2
காணாமல் போன என்னை தேடி வந்தீரே – 2

உம்மை நான் மறப்பதில்லை
உம்மை விட்டு நான் பிரிவதில்லை -2

Pr.Michael – Udaikkum manithargal Lyrics in English

utaikkum manitharkal
ennai sula nintalum -2
uruvaakkum theyvam
ennai uyarththi vaiththaarae -2

ummai naan aen maranthaen
ummai vittu naan aen pirinthaen -2

thallappatta kallaaka
othungi kidanthaenae -2
aanaalum eduththeer
moolaikkallaaka -2

karppaththin karuvaraiyil
therinthu konnteerae -2
kaannaamal pona ennai thaeti vantheerae - 2

ummai naan marappathillai
ummai vittu naan pirivathillai -2

PowerPoint Presentation Slides for the song Pr.Michael – Udaikkum manithargal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Udaikkum manithargal – உடைக்கும் மனிதர்கள் PPT
Udaikkum manithargal PPT

உம்மை என்னை உடைக்கும் மனிதர்கள் சுழ நின்றாலும் உருவாக்கும் தெய்வம் உயர்த்தி வைத்தாரே மறந்தேன் பிரிந்தேன் தள்ளப்பட்ட கல்லாக ஒதுங்கி கிடந்தேனே ஆனாலும் எடுத்தீர் மூலைக்கல்லாக தமிழ்