Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnavarin vin magimai - விண்ணவரின் விண்மகிமை

விண்ணவரின் விண்மகிமை
கண்முன் கண்டேன் ஜொலிக்குமாப்போல்
பிரகாசிக்கும் இயேசு முகம்
வெண்மேகத்தில் பொன்முகமே –

வெண்பஞ்சு போன்ற தலைமுடியும்
உறைபனி போல் சிரசுமாமே
மின்னலின் தோற்றம் உடையிலுமே
இந்திரநீல சாயலுமே

அவரின் சரீரம் படிகப் பச்சை
இடையில் ஊப்பாசின் தங்கக் கச்சை
கண்கள் எரிகிற தீபங்களாம்
கால்கள் வெண்கலத் துலக்கமாமே

வச்சிரப் பிரகாச மண்டலமே
சுற்றிலும் மழைநாள் வானவில்லே
அக்கினி மயமான உட்புறமே
மகிமையின் கர்த்தரின் காட்சியிதே

Pr.Arul Justin Jayakumar Lyrics in English

vinnnavarin vinnmakimai
kannmun kanntaen jolikkumaappol
pirakaasikkum Yesu mukam
vennmaekaththil ponmukamae -

vennpanju ponta thalaimutiyum
uraipani pol sirasumaamae
minnalin thottam utaiyilumae
inthiraneela saayalumae

avarin sareeram patikap pachchaை
itaiyil ooppaasin thangak kachchaை
kannkal erikira theepangalaam
kaalkal vennkalath thulakkamaamae

vachchirap pirakaasa manndalamae
suttilum malainaal vaanavillae
akkini mayamaana utpuramae
makimaiyin karththarin kaatchiyithae

PowerPoint Presentation Slides for the song Pr.Arul Justin Jayakumar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnavarin vin magimai – விண்ணவரின் விண்மகிமை PPT
Vinnavarin vin magimai PPT

விண்ணவரின் விண்மகிமை கண்முன் கண்டேன் ஜொலிக்குமாப்போல் பிரகாசிக்கும் இயேசு முகம் வெண்மேகத்தில் பொன்முகமே வெண்பஞ்சு தலைமுடியும் உறைபனி சிரசுமாமே மின்னலின் தோற்றம் உடையிலுமே இந்திரநீல தமிழ்