பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்
என் ஜீவராகம் கரைந்தோடுதே
என் இயேசு என்னில் உறவாடும் நேரம்
என் துன்ப ராகம் கலைந்தோடுதே
உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்
1
நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் - உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் - ( 2 )
காலம்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே
என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே
ஆஆஆ ம்ம்ம்
( பொன்மாலை )
பொன்மாலைநேரம் பூந்தென்றல் – Ponmaalai Neram PowerPoint
Ponmaalai Neram - பொன்மாலைநேரம் பூந்தென்றல் Lyrics
Ponmaalai Neram PPT
Download பொன்மாலைநேரம் பூந்தென்றல் – Ponmaalai Neram Tamil PPT